திரைப்படம் நந்தா

நந்தா (Nandha) 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தை பாலா எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யா, லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நந்தா
திரைப்படம் நந்தா
இயக்கம்பாலா
தயாரிப்புகணேஷ் ரகு,
கார்த்திக் ராதாகிருஷ்ணன்,
வெங்கி நாராயணன்,
ராஜன் ராதாகிருஷ்ணன்
கதைபாலா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
லைலா
ராஜ்கிரன்
சரவணன்
ராஜஸ்ரீ
கருணாஸ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2001
ஓட்டம்300 நிமிடங்கள்.
நாடுதிரைப்படம் நந்தா இந்தியா
மொழிதமிழ்

வகை

நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.

பாடல்கள்

  • ஒராயிரம் யானை கொண்றால் பரணி - [1]
  • எங்கெங்கோ எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் - [2]
  • கள்ளி அடி கள்ளி - [3]
  • முன் பனியா - [4]
  • அம்மா என்றாலே - [5]

Tags:

கருணாஸ்சூர்யா (நடிகர்)பாலா (இயக்குனர்)யுவன் சங்கர் ராஜாராஜ்கிரண்லைலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீனா (திரைப்படம்)இலட்சம்விடுதலை பகுதி 1அய்யா வைகுண்டர்பருவ காலம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐங்குறுநூறு - மருதம்இசைஐயா (திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்அருந்ததியர்விண்ணைத்தாண்டி வருவாயாபரிதிமாற் கலைஞர்தொல்காப்பியர்ஆளி (செடி)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)தினகரன் (இந்தியா)நாலடியார்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மருதமலைஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆண்டாள்இந்து சமய அறநிலையத் துறைஅளபெடைகுப்தப் பேரரசுசைமன் குழுநீலகேசியாவரும் நலம்மதீச பத்திரனதிருட்டுப்பயலே 2அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ் இலக்கணம்பாளையக்காரர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிராட் கோலிமனோபாலாபிரியங்கா காந்திதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்உயிர்மெய் எழுத்துகள்சுபாஷ் சந்திர போஸ்இரண்டாம் உலகப் போர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பரணி (இலக்கியம்)108 வைணவத் திருத்தலங்கள்தேசிக விநாயகம் பிள்ளைஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மீனம்ஆகு பெயர்விடை (இராசி)கா. ந. அண்ணாதுரைவாகமண்போயர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்தேவார மூவர்அமீதா பானு பேகம்பிள்ளையார்மழைகாதல் தேசம்குருதிச்சோகைமூவேந்தர்இராமலிங்க அடிகள்சித்த மருத்துவம்யானைந. பிச்சமூர்த்திநா. முத்துக்குமார்திருமால்பாரதிய ஜனதா கட்சிபிலிருபின்யுகம்உமா ரமணன்களவழி நாற்பதுதிருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்இந்தியாவின் பசுமைப் புரட்சிவட்டாட்சியர்தூது (பாட்டியல்)🡆 More