தென் கொரிய தேசிய காற்பந்து அணி

தென் கொரிய தேசிய கால்பந்து அணி (Korea Republic (South Korea) national football team), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் தென் கொரிய நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும்.

இதனை, கொரிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.

தென் கொரியா கொரிய குடியரசு
Shirt badge/Association crest
அடைபெயர்Taegeuk Warriors
கூட்டமைப்புகொரிய கால்பந்துச் சங்கம் (KFA)
대한축구협회
மண்டல கூட்டமைப்புEAFF (கிழக்கு ஆசியா)
கண்ட கூட்டமைப்புAFC (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்Shin Tae-yong
துணைப் பயிற்சியாளர்Kim Tae-Young
அணித் தலைவர்Lee Chung-Yong
Most capsHong Myung-Bo (136)
அதிகபட்ச கோல் அடித்தவர்Cha Bum-Kun (55)
பீஃபா குறியீடுKOR
பீஃபா தரவரிசை53 தென் கொரிய தேசிய காற்பந்து அணி (1)
அதிகபட்ச பிஃபா தரவரிசை17 (திசம்பர் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை62 (பிப்ரவரி 1996)
எலோ தரவரிசை42
அதிகபட்ச எலோ15 (செப்டம்பர் 1980, சூன் 2002)
குறைந்தபட்ச எலோ82 (ஆகத்து 1967)
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி தென் கொரியா 5–3 மெக்சிக்கோ தென் கொரிய தேசிய காற்பந்து அணி
(இலண்டன், இங்கிலாந்து; August 2, 1948)
பெரும் வெற்றி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி தென் கொரியா 16–0 நேபாளம் தென் கொரிய தேசிய காற்பந்து அணி
(இஞ்சியோன், South Korea; September 29, 2003)
பெரும் தோல்வி
தென் கொரிய தேசிய காற்பந்து அணி தென் கொரியா 0–12 சுவீடன் தென் கொரிய தேசிய காற்பந்து அணி
(இலண்டன், இங்கிலாந்து; August 5, 1948)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1954 இல்)
சிறந்த முடிவு4-ஆம் இடம், 2002
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1956 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1956 மற்றும் 1960
CONCACAF Gold Cup
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2000 இல்)
சிறந்த முடிவு4th, 2002
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2001 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 2001

ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளில் தென் கொரிய அணியும் ஒன்றாகும். தொடர்ச்சியாக எட்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளிலும், மொத்தமாக ஒன்பது உலகக்கோப்பைகளிலும் பங்கேற்றுள்ளது. 2002-ஆம் ஆண்டில் சப்பானுடன் இணைந்து உலகக்கோப்பையை நடத்தியபோது, உலகக்கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய முதல் ஆசிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது; 2010-இல் 16-அணிகள் சுற்றை எட்டியது. மேலும், முதல் இரண்டு ஆசியக் கோப்பைகளை வென்ற பெருமையும் இவர்களைச் சாரும்; அதன்பிறகு, தென் கொரிய அணி ஆசியக் கோப்பையை வென்றதில்லை.

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

சங்கக் கால்பந்துதென் கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேதாத்திரி மகரிசிகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)ஏலகிரி மலைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தனுசு (சோதிடம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நந்திக் கலம்பகம்ரயத்துவாரி நிலவரி முறைகல்லீரல் இழைநார் வளர்ச்சிநாம் தமிழர் கட்சிகுலசேகர ஆழ்வார்வன்னியர்அஜித் குமார்தேவாங்குநாலாயிர திவ்வியப் பிரபந்தம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்கண்ணாடி விரியன்மாதேசுவரன் மலைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மயக்கம் என்னகன்னியாகுமரி மாவட்டம்தீரன் சின்னமலைஈ. வெ. இராமசாமிஇயேசுமதராசபட்டினம் (திரைப்படம்)மு. கருணாநிதிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அகரவரிசைவ. உ. சிதம்பரம்பிள்ளைமுதற் பக்கம்நாலடியார்அன்னை தெரேசாபோயர்நீர்கோயம்புத்தூர்வெள்ளி (கோள்)பகிர்வுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆப்பிள்வெங்கடேஷ் ஐயர்நிணநீர்க்கணுகள்ளழகர் கோயில், மதுரைநீக்ரோமுத்துராமலிங்கத் தேவர்கிளைமொழிகள்எஸ். ஜானகிகழுகுநுரையீரல் அழற்சிவாலி (கவிஞர்)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)தொல்காப்பியம்திருமணம்பிரேமலுமுக்கூடற் பள்ளுபுணர்ச்சி (இலக்கணம்)கபிலர் (சங்ககாலம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)விபுலாநந்தர்நாயக்கர்உன்ன மரம்ஆனைக்கொய்யாதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019புங்கைவெப்பநிலைதிருமுருகாற்றுப்படைபள்ளுசப்ஜா விதைஇந்திய வரலாறுகருத்துதொல்காப்பியர்இந்திரா காந்திசுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஆழ்வார்கள்சங்கம் (முச்சங்கம்)சிதம்பரம் நடராசர் கோயில்முத்தரையர்🡆 More