திஃசொங்கா மொழி

ஜொங்கா (Dzongkha) பூட்டான் மக்களின் முதல் மொழியும் தேசிய மொழியும் ஆகும்.

"ஜொங்கா" என்றால் ஜொங் என்ற இடங்களில் பேசப்படும் மொழி (கா) என்பது கருத்து. 17ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பூட்டானில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் ஜொங் என அழைக்கப்படுகிறது.

ஜொங்கா மொழி
Dzongkha
திஃசொங்கா மொழி
பிராந்தியம்பூட்டான் , சிக்கிம் (இந்தியா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதல் மொழி: 130,000
இரண்டாம் மொழி ~470,000  (date missing)
சீன-திபெத்தியம்
திபெத்தியம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பூட்டான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1dz
ISO 639-2dzo
ISO 639-3dzo

ஜொங்கா மொழி தற்போதைய திபெத்திய மொழியின் உறவு மொழியாகும். 1960கள் வரையில் பௌத்த சமயத் துறவிகளால் திபெத்திய மொழியே கல்வி மொழியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஜொங்கா மொழி பாடசாலைகளில் முதல் மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. பூட்டான் பாடசாலைகளில் ஜொங்கா மொழி கட்டாய பாடமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் காலிம்பொங் நகர மக்கள் ஜொங்கா மொழியைப் பேசி வருகின்றனர். இந்நகரம் முன்னர் பூட்டானுடன் இணைக்கப்பட்டிருந்தது.

வெளி இணைப்புகள்

Tags:

17ம் நூற்றாண்டுபூட்டான்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் 108 திருநாமங்கள்மங்காத்தா (திரைப்படம்)அறுபது ஆண்டுகள்இரட்டைக்கிளவிதாயுமானவர்இராவணன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முத்தரையர்பிரேமலுபுனித ஜார்ஜ் கோட்டைஇனியவை நாற்பதுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழர் தொழில்நுட்பம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்விடு தூதுகடலோரக் கவிதைகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பரிதிமாற் கலைஞர்சைவ சமயம்கண் (உடல் உறுப்பு)பொதுவுடைமைமலேரியாதிருமலை நாயக்கர்இடிமழைகுப்தப் பேரரசுஇந்திய அரசியல் கட்சிகள்நாயன்மார் பட்டியல்இல்லுமினாட்டிவீரமாமுனிவர்இந்திரா காந்திதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வைதேகி காத்திருந்தாள்கருத்தரிப்புந. பிச்சமூர்த்திமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்சூல்பை நீர்க்கட்டிபாரத ரத்னாபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கருப்பசாமிமாற்கு (நற்செய்தியாளர்)வௌவால்சித்தர்நீரிழிவு நோய்தேவகுலத்தார்பெ. சுந்தரம் பிள்ளைகண்டம்மரகத நாணயம் (திரைப்படம்)கண்ணதாசன்முதுமலை தேசியப் பூங்காதொலைபேசிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மாணிக்கவாசகர்இந்தியாவில் இட ஒதுக்கீடுபூப்புனித நீராட்டு விழாஅறுபடைவீடுகள்தேசிக விநாயகம் பிள்ளைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்து சமயம்அமலாக்க இயக்குனரகம்குறுந்தொகைஉலகம் சுற்றும் வாலிபன்உயிர்மெய் எழுத்துகள்பெண்களுக்கு எதிரான வன்முறைசுந்தர காண்டம்நிதி ஆயோக்பெரியபுராணம்முத்தொள்ளாயிரம்சட் யிபிடிஇலட்சம்சங்க இலக்கியம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)மகேந்திரசிங் தோனி🡆 More