தாசோஸ்: கிரேக்கத் தீவு

தாசோஸ் (Thasos அல்லது Thassos கிரேக்கம்: Θάσος‎ ) என்பது ஒரு கிரேக்க தீவு ஆகும்.

புவியியல் ரீதியாக இது வடக்கு ஏஜியன் கடலின் ஒரு பகுதியாகும். ஆனால் நிர்வாக ரீதியாக கவாலா பிராந்திய அலகு, மாசிடோனியாவின் ஒரு பகுதியாகும். இது வடக்கே உள்ள பெரிய கிரேக்க தீவாகும். மேலும் கிரேக்கத் தீவுகளில் பரப்பளவில் 12 வது பெரிய தீவாகும். தீவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயர் தாசோஸ் (அதிகாரப்பூர்வமாக லிமெனாஸ் தாசோ, "போர்ட் ஆஃப் தாசோஸ்" என அழைக்கப்படுகிறது) ஆகும். இந்த நகரம் தீவின் வடக்குப் பகுதியில், கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு எதிரே அமைந்துள்ளது. மேலும் இது கெரமோட்டியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்கள் (6 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. தசேஸ் தீவு பழங்காலத்திலிருந்தே அதன் மிதவெப்ப நீர் ஊற்று குளியல் வளாகங்களுக்காக அறியப்படுகிறது.

தாசோஸ்
Περιφερειακή Ενότητα / Δήμος
Θάσου
பிராந்திய அலகு
தீவின் தலைநகரான தாசோசின் துறைமுகமான லிமினாஸ்.
தீவின் தலைநகரான தாசோசின் துறைமுகமான லிமினாஸ்.
கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேசிற்குள் தாசோஸ்
கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேசிற்குள் தாசோஸ்
ஆள்கூறுகள்: 40°41′N 24°39′E / 40.683°N 24.650°E / 40.683; 24.650
நாடுகிரேக்கம்
பிராந்தியம்கிழக்கு மாசிடோனியா மற்றும் திரேஸ்
தலைநகரம்தாசோஸ்
பரப்பளவு
 • மொத்தம்380.097 km2 (146.756 sq mi)
ஏற்றம்1,205 m (3,953 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,770
 • அடர்த்தி36/km2 (94/sq mi)
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீட்டு எண்640 04
தொலைபேசி குறியீட்டு எண்25930
வாகன பதிவு எண்ΚΒ
இணையதளம்www.thassos.gr
தாசோஸ்: கிரேக்கத் தீவு
தாசோஸ் (மேற்கிலிருந்து)

தாசோசின் பொருளாதாரமானது மரம் (காடுகள் நிறைந்தது), பளிங்கு சுரங்கங்கள், ஆலிவ் எண்ணெய், தேன் ஆகியவற்றை நம்பியுள்ளது. மற்ற கிரேக்க தீவுகளின் அளவிற்கு இல்லாவிட்டாலும், 1960களில் இருந்து சுற்றுலாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்புகள்

Tags:

ஏஜியன் கடல்கிரேக்கம் (மொழி)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜி. யு. போப்நற்றிணைஆறுமுக நாவலர்சின்னம்மைடி. எம். கிருஷ்ணாஇராவணன்பண்ணாரி மாரியம்மன் கோயில்பாரிஅருங்காட்சியகம்தமிழ் மன்னர்களின் பட்டியல்சேக்கிழார்அன்னை தெரேசாதங்கம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாலடியார்சுற்றுச்சூழல் பாதுகாப்புநான் அவனில்லை (2007 திரைப்படம்)அகழ்வாய்வுஇராவண காவியம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மொழியியல்மதுரைக் காஞ்சிகட்டுவிரியன்நாயன்மார் பட்டியல்திராவிட இயக்கம்குதிரைநீரிழிவு நோய்கே. என். நேருஇயேசுவின் உயிர்த்தெழுதல்அக்கி அம்மைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இலட்சம்பரிவர்த்தனை (திரைப்படம்)பெரியபுராணம்உவமைத்தொகைதமிழ்ஒளிதன்னுடல் தாக்குநோய்கருக்காலம்ராதிகா சரத்குமார்இலங்கைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஐஞ்சிறு காப்பியங்கள்கமல்ஹாசன்குடும்பம்விந்துஅஜித் குமார்வேதம்காளமேகம்சவ்வாது மலைகலாநிதி மாறன்அயோத்தி இராமர் கோயில்குடும்ப அட்டைபுற்றுநோய்மக்களவை (இந்தியா)மஞ்சும்மல் பாய்ஸ்கண்ணாடி விரியன்மாதம்பட்டி ரங்கராஜ்மலக்குகள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்சோழர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இரட்சணிய யாத்திரிகம்இயோசிநாடிஐக்கிய நாடுகள் அவைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்கணினிஇந்திகுமரிக்கண்டம்ஈ. வெ. இராமசாமிகாதல் மன்னன் (திரைப்படம்)நுரையீரல் அழற்சிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இசுலாம்விவேகானந்தர்அசிசியின் புனித கிளாராசுதேசி இயக்கம்துரைமுருகன்🡆 More