தன்னாட்சி

தன்னாட்சி (autonomy) என்பது ஒரு முடிவைத் தாமாகவே முன்வந்து எடுக்கும் உரிமையுள்ள நிலையாகும் .

தன்னாட்சி உரிமை கொண்ட அமைப்புகள், நிறுவனங்கள் விடுதலையாகவும் தம் விருப்பத்திற்கேற்ப தம் முடிவுகளை இருக்கும் இயல்பு கொண்டவையாகவும் இருப்பதை பார்க்கலாம்.

சமூகவியல்

சமூகவியல் போன்ற துறைகளில் தன்னாட்சி என்பது முழு அளவில் இல்லாமல், ஒன்றைச் சார்ந்த அளவில் முழுமையற்ற உரிமையுள்ளதாகவே வரையறுக்கப் பட்டுள்ளது.


அரசியல்

அரசியல் பொருளில், தன்னாட்சி என்பது ஓர் அமைப்பு தம்மைத்தாமே ஆண்டுகொள்கின்ற உரிமை உள்ளதைக் குறிக்கும்.

மெய்யியல்

மெய்யியல் (philosophy) துறையில், தன்னாட்சி என்பது மிக இன்றியமையாத, பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கோட்பாடாகப் பயன்படுத்தப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, ஒழுக்கவியல் மெய்யியல் (moral philosophy) துறையில், தன்னாட்சி என்பது ஒருவர் தன்னை நல்லொழுக்கக் கோட்பாடுகட்கு உட்படுத்திக் கொள்வதைக் குறிக்கும்.

சமயம்

கிறித்துவ சமயத்தில், தன்னாட்சி என்பது அரை-குறையான ஆட்சி முறையைக் குறிக்கும்.

பொறியனியல்

பொறியனியல் (robotics) துறையில், தன்னாட்சி என்பது ஒரு பொறியன் (robot) மனிதர் துணையின்றி தானே பல செயல்களை செய்து முடிக்கும் திறனைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

Tags:

தன்னாட்சி சமூகவியல்தன்னாட்சி அரசியல்தன்னாட்சி மெய்யியல்தன்னாட்சி சமயம்தன்னாட்சி பொறியனியல்தன்னாட்சி மேற்கோள்கள்தன்னாட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் கொண்டேன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வியாழன் (கோள்)சிவவாக்கியர்மாமல்லபுரம்முல்லைப்பாட்டுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)எடப்பாடி க. பழனிசாமிகோயம்புத்தூர் மாவட்டம்பதிற்றுப்பத்துஉரிச்சொல்அ. கணேசமூர்த்திசிதம்பரம் நடராசர் கோயில்வரிஇந்திய அரசியலமைப்புசவூதி அரேபியாடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்வங்காளதேசம்தமிழர் பண்பாடுபூக்கள் பட்டியல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சூரைஇலட்சம்திராவிட முன்னேற்றக் கழகம்தினகரன் (இந்தியா)அறுபடைவீடுகள்நவதானியம்சிங்கம்நன்னூல்அண்ணாமலை குப்புசாமிபயண அலைக் குழல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முதற் பக்கம்பாரதிய ஜனதா கட்சிமு. க. ஸ்டாலின்அபூபக்கர்அல்லாஹ்கலிங்கத்துப்பரணிகிராம ஊராட்சிடி. டி. வி. தினகரன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவைகோமக்களாட்சிபனிக்குட நீர்ஆண்டு வட்டம் அட்டவணைசிற்பி பாலசுப்ரமணியம்பி. காளியம்மாள்பிள்ளைத்தமிழ்பிள்ளையார்அங்குலம்பகவத் கீதைபெயர்ச்சொல்டைட்டன் (துணைக்கோள்)கம்பராமாயணம்போக்குவரத்துஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திரு. வி. கலியாணசுந்தரனார்மேற்குத் தொடர்ச்சி மலைதங்க தமிழ்ச்செல்வன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சஞ்சு சாம்சன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுன்னின்பம்முகலாயப் பேரரசுநற்கருணைஜோதிமணிவாட்சப்தமிழச்சி தங்கப்பாண்டியன்கலம்பகம் (இலக்கியம்)சித்தார்த்அயோத்தி தாசர்நியூயார்க்கு நகரம்ஜன கண மனகுற்றியலுகரம்அயோத்தி இராமர் கோயில்சுக்ராச்சாரியார்முரசொலி மாறன்பொருநராற்றுப்படைசின்னம்மை🡆 More