தனியார் பள்ளி

ஒரு தனியார் பள்ளி (Private school) என்பது ஒரு அரசுப் பள்ளியைப் போலன்றி அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படாத அல்லது நிதியுதவி பெறாத பள்ளியாகும் .

தனியார் பள்ளி
முன் தொடக்கக் கல்வி நிலையில் (2015) தனியார் நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பங்கு விவரம்
தனியார் பள்ளி
ஆரம்பக் கல்வி நிலையில் தனியார் நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட பங்கு விவரம் (2015)

தனியார் பள்ளிகள் ('சுயாதீனப் பள்ளிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன), தேசிய அல்லது உள்ளூர் அரசாங்கத்தைச் சார்ந்து இல்லாத பள்ளிகள் ஆகும்.

வகைகள்

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆத்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல பொதுநலவாய நாடுகளில் இந்த வார்த்தையின் பயன்பாடு பொதுவாக தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி நிலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது பல்கலைக்கழகங்கள் அல்லது பிற மூன்றாம் நிலை நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. வட அமெரிக்காவில் உள்ள தனியார் கல்வியானது முன்பள்ளி முதல் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்கள் வரையிலான கல்வி நடவடிக்கைகளின் முழு வரம்பையும் உள்ளடக்கியுள்ளது.

நாடு வாரியாக

இந்தியா

தனியார் பள்ளி 
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள அனாதியாலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள்

இந்தியாவில், தனியார் பள்ளிகளானது சுயாதீனப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுவதால், அவை உதவி பெறும் பள்ளிகள் என அழைக்கப்படுகிறது. எனவே, ஒரு தனியார் பள்ளி என்பது அரசிடம் இருந்து உதவி பெறாத சுதந்திரப் பள்ளி என வரையறுக்கப்படுகிறது. இவ்வாறான பள்ளிகளுக்கான கட்டிடங்களுக்கான நிலங்கள் அரசிடமிடருந்தோ அல்லது மானியமாகவோ வாங்கப்படுவதில்லை. அரசியலமைப்பில் ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி இடம் பெற்றுள்ளதால் பள்ளிகளை நிர்வகிப்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டின் அதிகாரத்திற்கு உட்பட்டது. துறையின் நிர்வாகத்திற்காக மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கும் போது, மத்திய அரசு பரந்த கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவது நடைமுறையில் உள்ளது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை ஆகியவை பல மாநிலங்களில் இருக்கும் முக்கிய தேர்வு வாரியங்கள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தனியார் பள்ளி வகைகள்தனியார் பள்ளி நாடு வாரியாகதனியார் பள்ளி குறிப்புகள்தனியார் பள்ளி மேற்கோள்கள்தனியார் பள்ளி வெளி இணைப்புகள்தனியார் பள்ளிஅரசாங்கம்அரசுப் பள்ளிபள்ளிக்கூடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விபுலாநந்தர்மும்பை இந்தியன்ஸ்மழைநீர் சேகரிப்புகலித்தொகைமுல்லைப்பாட்டுஉயர் இரத்த அழுத்தம்வெந்து தணிந்தது காடுஉருவக அணிசுடலை மாடன்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்குருதிச்சோகைகுல்தீப் யாதவ்நிணநீர்க் குழியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாலை (திணை)திருமுருகாற்றுப்படைகருப்பை நார்த்திசுக் கட்டிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்புறநானூறுமுகம்மது நபிகுறிஞ்சிப் பாட்டுகௌதம புத்தர்இலங்கை தேசிய காங்கிரஸ்சீரடி சாயி பாபாதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்ராஜா ராணி (1956 திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைஇயற்கைகுண்டூர் காரம்பூப்புனித நீராட்டு விழாதைப்பொங்கல்கிராம ஊராட்சிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிறுதானியம்முகலாயப் பேரரசுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தாயுமானவர்மரகத நாணயம் (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)தமிழ் தேசம் (திரைப்படம்)பில் சோல்ட்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பயில்வான் ரங்கநாதன்அகநானூறுசென்னை உயர் நீதிமன்றம்சிங்கம் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்கார்லசு புச்திமோன்யாவரும் நலம்ஏப்ரல் 29முடக்கு வாதம்எலான் மசுக்சைவத் திருமுறைகள்நயன்தாராஎதற்கும் துணிந்தவன்கண்ணதாசன்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்அந்தாதிதிண்டுக்கல் மாவட்டம்காமராசர்சங்ககால மலர்கள்அனைத்துலக நாட்கள்குறிஞ்சிப்பாட்டுஅயோத்தி இராமர் கோயில்விந்திய மலைத்தொடர்ஜன கண மனசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இரசினிகாந்துதமிழ் நீதி நூல்கள்ந. பிச்சமூர்த்திபறவைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்கவிதைவிந்துசுரதாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடு அமைச்சரவை🡆 More