தொடக்கக் கல்வி

தொடக்கக் கல்வி என்பது, பெரும்பாலும் சிறுவர்களுக்கான முதல் நிலைக் கல்வி ஆகும்.

தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது. தற்காலத்தில், சிறுவர்கள் தொடக்கக் கல்விக்கான வயதை அடையுமுன்பே முகிழிளம்பருவக் கல்வி (early childhood education) கற்க அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூழல்களில், தொடக்கக் கல்வி, முகிழிளம்பருவக் கல்விக்கும், இடைநிலைக் கல்விக்கும் இடைப்பட்டகாலக் கல்வி ஆகும். பல நாடுகளில் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி
ஈராக்கில் தொடக்கக் கல்விக்கான வகுப்பு
தொடக்கக் கல்வி
சீருடையுடன் பாகித்தானைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவன்

தொடக்கக் கல்வியில் நோக்கம் சிறுவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவையும், எண்ணறிவையும் வழங்குவது ஆகும். தொடக்கக் கல்வியின் முடிவில் சிறுவர்கள் நன்கு எழுதவும், வாசிக்கவும், எண்கள் தொடர்பில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைச் செய்கைகளைச் செய்வதற்கும் திறைமை பெறுகிறார்கள். இவற்றுடன், அறிவியல், புவியியல், வரலாறு, சமூகவியல், மதம், இரண்டாம் மொழி போன்ற துறைகளில் ஓரளவு அடிப்படை அறிவும் ஊட்டப்படுகிறது.

தொடக்கக் கல்விக்கான காலம் 5 தொடக்கம் 7 ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது. ஆகக் கூடுதலாக கீழ் மழலையர் வகுப்பு, மேல் மழலையர் வகுப்பு என்பவற்றுடன் முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையான வகுப்புக்களையும் சேர்த்து மொத்தம் ஏழு ஆண்டு தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஏப்ரல் 26நிதிச் சேவைகள்அஸ்ஸலாமு அலைக்கும்இயேசு காவியம்எங்கேயும் காதல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கலித்தொகைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கா. ந. அண்ணாதுரைகர்மாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய வரலாறுபெரும்பாணாற்றுப்படைஇந்திய நாடாளுமன்றம்பனைபுதன் (கோள்)சினைப்பை நோய்க்குறிகாதல் கொண்டேன்கபிலர் (சங்ககாலம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருத்தணி முருகன் கோயில்சமுத்திரக்கனிதேவாங்குதெருக்கூத்துபுணர்ச்சி (இலக்கணம்)ஆளுமைதொலைபேசிஇந்திய உச்ச நீதிமன்றம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவௌவால்மஞ்சும்மல் பாய்ஸ்உலக மலேரியா நாள்உடன்கட்டை ஏறல்திரவ நைட்ரஜன்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புற்றுநோய்ரத்னம் (திரைப்படம்)பறையர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அதிமதுரம்விண்டோசு எக்சு. பி.பொருநராற்றுப்படைமுதுமொழிக்காஞ்சி (நூல்)வணிகம்வேளாண்மைஉரைநடைநீர்நிலைநாடார்கணினிகில்லி (திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)ஏலகிரி மலைஇந்தியன் (1996 திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்கரிகால் சோழன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மாசாணியம்மன் கோயில்மே நாள்கலிங்கத்துப்பரணிநீர்திருவள்ளுவர்நயன்தாராசேக்கிழார்முக்கூடற் பள்ளுகன்னத்தில் முத்தமிட்டால்ஜே பேபிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பாரதிதாசன்நாயன்மார்விஜய் (நடிகர்)சுற்றுலாகோவிட்-19 பெருந்தொற்றுசெக் மொழிஇயேசு🡆 More