டேவிட் போவி

டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் (David Robert Jones (8 சனவரி,1947 – 10 சனவரி,2016) தொழில்முறையாக டேவிட் போவி (/ˈboʊi/) என அறியப்படும் இவர் ஆங்கிலப் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார்.

ஐந்து தசாப்தங்களாக நாட்டார் பாடல்கள் பாடுவதில் முண்ணனிப் பாடகராகத் திகழ்ந்தார். இவரின் புதுமையான படைப்புகளுக்கு சக இசைக் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றார். இவரின் வாழ்நாளில் இவரின் பாடல் தொகுதிகள் சுமார் 140 மில்லியனுக்கு விற்பனையானது. சர்வதேச அளவில் அதிக அளவில் இவரின் படைப்புகள் விற்பனையாகின.

டேவிட் போவி
போவி
2002 ஆம் ஆண்டில் ஹதன் சுற்றுப் பயணத்தின் போது
பிறப்புடேவிட் ராபர்ட் ஜோன்ஸ்
(1947-01-08)8 சனவரி 1947
பிரிக்ஸ்டன், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு10 சனவரி 2016(2016-01-10) (அகவை 69)
நியூயார்க் நகரம்
இறப்பிற்கான
காரணம்
கல்லீரல் புற்றுநோய்
பணிபாடகர்,பாடலாசிரியர்,நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1962–2006, 2013–2016
பிள்ளைகள்2

ஆரம்பகால வாழ்க்கை

போவி சனவரி 8, 1947 இல் இலண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் மாவட்டத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் ஆகும். இவரின் தாய் மார்க்ரெட் மேரி "பெக்கி" (1913-2001) கெண்ட் மாகாணத்திலுள்ள இராணுவ முகாமில் பிறந்தார். இவரின் மரபுவழிப் பெற்றோர்கள் அயர்லாந்தில் இருந்து மான்செஸ்டரில் குடியேறினர்.

விருதுகள்

1984 ஆம் ஆண்டில் டேவிட் போவி அமெரிக்க இசை விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

ஆண்டு பாடல் தொகுதி விருது
1984 டேவிட் போவி விருப்பமான நாட்டார் பாடல்ஆண்| பரிந்துரை

பிரிட்டிசு அகாதமி விருது

ஆண்டு பாடல் தொகுதி விருது முடிவு
1994 தெ புத்தா ஆஃப் சுபர்பியா சிறந்த தொலைக்காட்சி விருது பரிந்துரை

பிரிட் இசை விருது

Year படைப்பு விருது முடிவு
1984 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
1985 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1986 டேன்சிங் இன் தெ ஸ்ட்ரீட் பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1994 ஜம்ப் தே சே பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1998 லிட்டில் வொண்டர் பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2000 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2004 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2014 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
தெ நெக்ஸ்ட் டே பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2017 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
பிளாக் ஸ்டார் ஆண்டின் சிறந்த பாடல் தொகுதி வெற்றி

சிறப்பான பங்களிப்பாளர் விருது

ஆண்டு விருது முடிவு
1996 பிரித்தானிய இசை உலகத்தில் சிறப்பான பங்களித்தவர் விருது வெற்றி

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Tags:

டேவிட் போவி ஆரம்பகால வாழ்க்கைடேவிட் போவி விருதுகள்டேவிட் போவி சான்றுகள்டேவிட் போவி வெளியிணைப்புகள்டேவிட் போவிஆங்கிலம்உதவி:IPA/Englishநடிகர்நாட்டார் பாடல்பின்னணிப் பாடகர்மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வாது மலைவிநாயகர் அகவல்ராதிகா சரத்குமார்முல்லைப்பாட்டுயூலியசு சீசர்இரட்சணிய யாத்திரிகம்ஏழாம் அறிவு (திரைப்படம்)காச நோய்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கர்ணன் (மகாபாரதம்)நவரத்தினங்கள்கௌதம புத்தர்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்தைப்பொங்கல்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்பனிக்குட நீர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கொன்றை வேந்தன்முதலாம் இராஜராஜ சோழன்கனிமொழி கருணாநிதிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கண்ணே கனியமுதேஅன்மொழித் தொகைகண்ணாடி விரியன்பக்கவாதம்திதி, பஞ்சாங்கம்கொல்லி மலைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857உவமையணிபால்வினை நோய்கள்அவிட்டம் (பஞ்சாங்கம்)சாகித்திய அகாதமி விருதுதாயுமானவர்இந்தியாவின் பொருளாதாரம்இயற்பியல்தவக் காலம்ஈ. வெ. இராமசாமிவெ. இராமலிங்கம் பிள்ளைசுயமரியாதை இயக்கம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கணினிமொழிபெயர்ப்புகடலூர் மக்களவைத் தொகுதிதிருக்குறள்மூவேந்தர்ஆழ்வார்கள்கே. என். நேருமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதிருமூலர்அறுபடைவீடுகள்அக்பர்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)மதுரைக் காஞ்சிநாடகம்உலா (இலக்கியம்)குற்றியலுகரம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஇராமலிங்க அடிகள்வெண்பாபுதுமைப்பித்தன்திருத்தணி முருகன் கோயில்புற்றுநோய்தேனீமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குமரி அனந்தன்எட்டுத்தொகைலியோசுற்றுச்சூழல் மாசுபாடுசித்தர்கள் பட்டியல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிடர்ஆசாரக்கோவைஆய்த எழுத்து (திரைப்படம்)தீபிகா பள்ளிக்கல்செஞ்சிக் கோட்டைஅபூபக்கர்சங்க காலம்🡆 More