14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ

ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 6, 1935) திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார்.

இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.

டென்சின் கியாட்சோ
Tenzin Gyatso :பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்
திபெத்தின் 14வது தலாய் லாமா
14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ
ஆட்சிநவம்பர் 17 1950–இற்றைவரை
முடிசூட்டு விழாநவம்பர் 17 1950
முன்னிருந்தவர்துப்டென் கியாட்சோ
முழுப்பெயர்
ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ
திபெத்திய மொழிབསྟན་འཛིན་རྒྱ་མཚོ་
மரபுதலாய் லாமா
தந்தைசோக்கியோங் செரிங்க்
தாய்டிக்கி செரிங்க்

இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆங்கில நூலில் (The Universe in a Single Atom) குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்.

இவர் 1989 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.

15வது புதிய தலாய் லாமா

மார்ச் 2023ல் தற்போதைய தலாய் லாமா, மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டின் வாழும் தம்பதியரின் 8 வயது சிறுவனை தனது வாரிசு ஆக தரம்சாலாவில் அறிவித்தார். இச்சிறுவன் மங்கோலியாவின் 9வது பௌத்த குரு கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சியின் அவதாரம் என தலாய் லாமா அறிவித்தார்.

மேற்கோள்கள்

Tags:

19351958இந்தியாசீன மக்கள் குடியரசுஜூலை 6தரம்சாலாதலாய் லாமாதிபெத்திபெத்திய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாசாணியம்மன் கோயில்பதிற்றுப்பத்துகாதல் கொண்டேன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஔவையார்இளங்கோவடிகள்செஞ்சிக் கோட்டைபுதிய ஏழு உலக அதிசயங்கள்பிரேமலுதிருத்தணி முருகன் கோயில்அறுபது ஆண்டுகள்ஐம்பெருங் காப்பியங்கள்பார்க்கவகுலம்ராஜா ராணி (1956 திரைப்படம்)கட்டபொம்மன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தில்லி சுல்தானகம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்விபுலாநந்தர்கேள்விசீவக சிந்தாமணிசென்னை சூப்பர் கிங்ஸ்ஜே பேபிகாச நோய்பிள்ளையார்சாய் சுதர்சன்நற்றிணைசித்திரம் பேசுதடி 2திருவண்ணாமலைதிருவோணம் (பஞ்சாங்கம்)உரிச்சொல்சுயமரியாதை இயக்கம்நீக்ரோபெருஞ்சீரகம்பாட்ஷாஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திருப்பூர் குமரன்நீர் பாதுகாப்புஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இனியவை நாற்பதுவசுதைவ குடும்பகம்கா. ந. அண்ணாதுரைஎங்கேயும் காதல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆடுஜீவிதம் (திரைப்படம்)விஷால்திரிகடுகம்காற்றுஆண்டுதமிழக வரலாறுதலைவி (திரைப்படம்)முல்லை (திணை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருமலை (திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சேரர்சுரதாபஞ்சாயத்து ராஜ் சட்டம்அகமுடையார்ரத்னம் (திரைப்படம்)நான் ஈ (திரைப்படம்)அயோத்தி தாசர்கலித்தொகைபிரதமைவெப்பம் குளிர் மழைசங்க காலம்கூத்தாண்டவர் திருவிழாஅண்ணாமலை குப்புசாமிதொடை (யாப்பிலக்கணம்)விளம்பரம்சித்திரைத் திருவிழாகட்டுரைமனித மூளைஅனுமன்தங்க மகன் (1983 திரைப்படம்)அக்கி அம்மைபறவைக் காய்ச்சல்🡆 More