டாய் ஸ்டோரி 2 (Toy Story 2) 1999 இல் வெளியான அமெரிக்கக் கணிணி அசைவூட்டத் திரைப்படமாகும்.
டார்லா ஆண்டர்சனால் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச்சால் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
டாய் ஸ்டோரி 2 Toy Story 2 | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜான் லாஸ்சீட்டர் அஷ் பிரான்னன் லீ அங்க்கிரிச் |
தயாரிப்பு | ஹெலன் பிலாட்கின் கேரன் ஜாக்சன் |
திரைக்கதை | ஆன்ட்ரூ ஸ்டான்டன் ரீடா ஹிசையொ டக் சாம்பர்லின் கிறிஸ் வெப் |
இசை | ராண்டி நியூமன் |
நடிப்பு | டாம் ஹாங்க்ஸ் டிம் ஆல்லன் |
ஒளிப்பதிவு | ஷாரன் கலஹான் |
படத்தொகுப்பு | எட்டி பிலெய்மன் டேவிட் இயன் சால்டர் லீ அங்க்கிரிச் |
கலையகம் | பிக்ஸார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி தயாரிப்புகள் |
வெளியீடு | நவம்பர் 24, 1999 |
ஓட்டம் | 92 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$90 மில்லியன் (₹643.6 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$485.02 மில்லியன் (₹3,468.7 கோடி) |
இப்படம் டாய் ஸ்டோரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. டாய் ஸ்டோரி 3 2011இல் வெளிவந்தது.
This article uses material from the Wikipedia தமிழ் article டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.