2019 திரைப்படம் டம்போ

டம்போ (Dumbo) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் டிம் புர்டன் இயக்க, எஹ்ரன் க்ரூகர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். 1941ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டம்போ என்ற திரைப்படத்தை 78 ஆண்டுகளுக்கு பிறகு மறு தயாரிப்பு செய்து மார்ச்சு 29, 2019 அன்று உலகம் முழுவதும் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தில் வெளியானது.

டம்போ
இயக்கம்டிம் புர்டன்
தயாரிப்பு
  • ஜஸ்டின் ஸ்பிரிங்கர்
  • எஹ்ரன் க்ரூகர்
  • கேட்லி பிரவுன்ஃபெல்டர்
  • டெரெக் ஃப்ரே
மூலக்கதைவால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் டம்போ
திரைக்கதைஎஹ்ரன் க்ரூகர்
இசைடேனி எல்ஃப்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுபென் டேவிஸ்
படத்தொகுப்புகிறிஸ் லெபென்சோன்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
வெளியீடுமார்ச்சு 11, 2019 (2019-03-11)(லாஸ் ஏஞ்சலஸ்)
மார்ச்சு 29, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்112 minutes
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170 மில்லியன்
மொத்த வருவாய்$116 மில்லியன்

இந்த படத்தில், கோலின் பார்ரெல், மைக்கேல் கீட்டன், டேனி டேவிடோ, இவா கிரீன், ஆலன் அர்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பறக்கும் திறன் கொண்ட, பெரிய காதுகளை உடைய குட்டி யானையை சர்க்கஸ் பிண்ணனியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியானது.

கதைச் சுருக்கம்

நஷ்டத்தில் செல்லும் டேனி டிவிட்டோவின் சர்க்கஸில் உள்ள பெரிய யானைக்கு புதிதாக ஒரு குட்டி யானை பிறக்கிறது. ஆனால் அந்த யானை குட்டி காதுகள் வித்தியாசமாக தரையைத் தொடும் அளவுக்கு நீண்டுள்ளது. அதனால் அந்த குட்டியணையை யாருக்கும் பிடிக்கவில்லை. அந்த சர்க்கஸில் வேலை செய்யும் கொலின் பரலின் குழந்தைகள் தனிமையில் இருக்கும் குட்டியானைக்கு டாம்போ என்ற பெயர் வைத்து அன்பாக விளையாடி வருகிறார்கள். அப்போது இறகை வைத்து விளையாடும் போது டம்போ காதை சிறகுகளாகப் பயன்படுத்தி பறக்கிறது. இதை மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்.

ஒருநாள் சர்க்கஸின் போது, டம்போவால் பறக்க முடியும் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன் திறமையை பயன்படுத்தி சர்க்கஸை பிரபல படுத்திக்கின்றனர். சர்க்கஸும் செழிப்பாகிறது. இதை அறிந்த பெரிய சர்க்கஸ் கம்பெனி நடத்தி வரும் மைக்கேல் கீட்டன் டம்போவை எப்படியாவது வாங்க முயல்கிறார். அதை விற்கமறுக்கும் சர்க்கஸ் குழுவினரை கூட்டு தொழில் செய்வதாக சொல்லி டம்போவை வாங்கி அவர் இடத்திற்கு கொண்டு சென்று விடுகிறார். புதிய சர்க்கஸில் ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் தன்னுடைய தாய் யானை இருப்பதை டம்போ அறிந்து அங்கு சென்று விடுகிறது. இதை பிரிக்க நினைக்கிறார் மைக்கேல் கீட்டன். இறுதியில் இவரது திட்டம் தோழ்வியடைந்து டாம்போ தனது தாயுடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

2019 திரைப்படம் டம்போ கதைச் சுருக்கம்2019 திரைப்படம் டம்போ நடிகர்கள்2019 திரைப்படம் டம்போ மேற்கோள்கள்2019 திரைப்படம் டம்போ வெளி இணைப்புகள்2019 திரைப்படம் டம்போடம்போவால்ட் டிஸ்னி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆபிரகாம் லிங்கன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்முக்கூடற் பள்ளுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஇசுலாமிய நாட்காட்டிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தயாநிதி மாறன்கண்ணே கனியமுதேகௌதம புத்தர்நவதானியம்ஈ. வெ. இராமசாமிதொழுகை (இசுலாம்)பிரபுதேவாசூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்திய அரசியல் கட்சிகள்கூகுள் நிலப்படங்கள்கிருட்டிணன்திருப்பதிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபழனி முருகன் கோவில்சித்த மருத்துவம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வெள்ளையனே வெளியேறு இயக்கம்திராவிடர்புற்றுநோய்சரண்யா துராடி சுந்தர்ராஜ்வாழைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இயேசுசுந்தரமூர்த்தி நாயனார்ஈரோடு தமிழன்பன்அகமுடையார்இசைதனுசு (சோதிடம்)பாக்கித்தான்சுப்பிரமணிய பாரதிதேவநேயப் பாவாணர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்மக்களவை (இந்தியா)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பிலிருபின்ஐம்பூதங்கள்ஹதீஸ்மின்னஞ்சல்திருமூலர்காரைக்கால் அம்மையார்தமிழ் மன்னர்களின் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)உலக நாடக அரங்க நாள்கூகுள்நீக்ரோபறையர்கர்ணன் (மகாபாரதம்)கலித்தொகைமுத்தொள்ளாயிரம்சூரைநயினார் நாகேந்திரன்ஜோதிமணிதிரு. வி. கலியாணசுந்தரனார்பரிதிமாற் கலைஞர்அம்பேத்கர்பகவத் கீதைபஞ்சதந்திரம் (திரைப்படம்)முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைவல்லினம் மிகும் இடங்கள்பரணி (இலக்கியம்)நற்கருணைநற்றிணைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்காவிரி ஆறுதமிழ்நாடு சட்டப் பேரவைமெட்ரோனிடசோல்ஜன கண மனகம்போடியா🡆 More