ஜோன் ஹவார்ட்

ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் (John Winston Howard, பிறப்பு: ஜூலை 26, 1939) ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார்.

சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார். இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட்
John Winston Howard
ஜோன் ஹவார்ட்
25வது ஆஸ்திரேலியப் பிரதமர்
தேர்தல்கள்: 1996, 1998, 2001, 2004
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 11, 1996
Deputyடிம் ஃபிஷர், ஜோன் அன்டர்சன், மார்க் வெயில்
முன்னையவர்போல் கீட்டிங்
பின்னவர்கெவின் றட்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
for பெனெலோங்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 18, 1974
முன்னையவர்ஜோன் கிறாமர்
பெரும்பான்மை41,735 (54.33%)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1939 (1939-07-26) (அகவை 84)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
தேசியம்ஆஸ்திரேலியர்
அரசியல் கட்சிஆஸ்திரேலிய லிபரல் கட்சி
துணைவர்ஜனெட் ஹவார்ட்
முன்னாள் கல்லூரிசிட்னிப் பல்கலைக்கழகம்
தொழில்சட்டத்தரணி

ஹவார்ட் மால்கம் ஃபிரேசரின் அரசில் 1977-1983 காலப்பகுதியில் பொருளாளராக இருந்தவர். 1985-1989 காலப்பகுதியில் லிபரல் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் (ஆஸ்திரேலிய தேசியக் கட்சியுடன் கூட்டணி) இருந்தார். 1995 இல் இவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.

13 ஆண்டு காலம் எதிர்க்கட்சியில் இருந்த லிபரல் கூட்டணி இவரது தலைமையின் கீழ் 1996 இல் நடந்த தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஹவார்ட் மார்ச் 11, 1996 இல் நாட்டின் 25வது பிரதமரானார். ஹவார்டின் அரசு 1998, 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஐந்தாவது தடவையும் பிரதமராக இருக்க அவர் எடுத்த் முயற்சிகாள் வெற்றி பெறவில்லை. நவம்பர் 24, 2007 இல் நடந்த தேர்தலில் அவர் கெவின் றட் தலைமையிலான ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியிடம் படு தோல்வியைச் சந்தித்தார்.

விருதுகள்

வெளி இணைப்புகள்

Tags:

1939ஆஸ்திரேலிய லிபரல் கட்சிஆஸ்திரேலியாஜூலை 26

🔥 Trending searches on Wiki தமிழ்:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாட்டார் பாடல்கல்விபாசிப் பயறுபெண்பயண அலைக் குழல்நிணநீர்க்கணுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இயேசுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வெ. இராமலிங்கம் பிள்ளைகுணங்குடி மஸ்தான் சாகிபுஒற்றைத் தலைவலிசிவவாக்கியர்சப்தகன்னியர்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிதிரிகடுகம்இரட்சணிய யாத்திரிகம்நவதானியம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பர்வத மலைஆத்திசூடிரமலான்பாட்டாளி மக்கள் கட்சிகலாநிதி வீராசாமிசித்தார்த்நுரையீரல் அழற்சிகனிமொழி கருணாநிதிஅலீலோகேஷ் கனகராஜ்எட்டுத்தொகைதிருப்போரூர் கந்தசாமி கோயில்யாவரும் நலம்சாகித்திய அகாதமி விருதுஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பெரிய வியாழன்தமிழ்நாடுசிவன்ஐங்குறுநூறுசென்னைஜெ. ஜெயலலிதாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அறிவியல்தங்க தமிழ்ச்செல்வன்தன்னுடல் தாக்குநோய்புவிவெப்பச் சக்திகருத்தரிப்புதமிழ் எழுத்து முறைதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிமதுரைக் காஞ்சிகேழ்வரகுகுருத்து ஞாயிறுஇசுலாம்கோயில்மரியாள் (இயேசுவின் தாய்)நம்ம வீட்டு பிள்ளை2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுப்பிரமணிய பாரதிதமிழ்விடு தூதுதுரை வையாபுரிகபிலர் (சங்ககாலம்)ஆகு பெயர்இலக்கியம்ஆறுமுக நாவலர்கஞ்சாகருக்கலைப்புபசுபதி பாண்டியன்சிந்துவெளி நாகரிகம்ராசாத்தி அம்மாள்சூர்யா (நடிகர்)நோட்டா (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கேபிபாராபாசிசம்பி. காளியம்மாள்கருப்பை நார்த்திசுக் கட்டி🡆 More