ஜோசஃப் கோனி

ஜோசஃப் கோனி (Joseph Kony, பி.

1961) உகாண்டாவில் உருவாக்கப்பட்ட இறைவனின் எதிர்ப்பு இராணுவம் என்கிற கரந்தடிப் போர் குழுமத்தின் தலைவர். அச்சோலி மக்களை சேர்ந்த கோனி 2005இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் இராணுவக் குற்றங்களுக்கும், மனிதனுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டதானாலும், இன்று வரை கைப்பற்றப்படவில்லை. 66,000 குழந்தைகளை கடத்தல் செய்து போர்வீரர்களாகவும் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்துகிறார் என்று பல நாட்டு அரசுகள் இவரை குற்றம் சாட்டியுள்ளன. 2006க்கு பிறகு உகாண்டாவிலிருந்து கோனியும் அவரின் குழுமமும் வெளியேறியுள்ளன, ஆனால் நடு ஆப்பிரிக்கக் குடியரசில் இயக்குகிறது என்பது உகாண்டா அரசின் நம்பிக்கை.

ஜோசஃப் கோனி
பிறப்புஜோசப் கோனி
Joseph Kony

ஜூலை–செப்டெம்பர் 1961
ஓடெக், உகாண்டா
தேசியம்உகாண்டர்
அறியப்படுவதுஇறைவனின் எதிர்ப்பு இராணுவத்தின் தலைவர்
வாழ்க்கைத்
துணை
88 மனைவிகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது
பிள்ளைகள்42 குழந்தைகளை கொண்டுள்ளார் என்று நம்பப்படுகிறது

கோனி தன்னையே கடவுளின் பேச்சாளர் என்று தெரிவித்துகிறார். கிறிஸ்தவ அடிப்படைவாதமும், அச்சோலி பாரம்பரியத்தையும் கலந்து ஒரு சமயச் சார்பாட்சியை உருவாக்கவேண்டும் என்று கோனியின் குழுமத்தின் நோக்கம்.

மேற்கோள்கள்

Tags:

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்உகாண்டாகரந்தடிப் போர்நடு ஆப்பிரிக்கக் குடியரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிவுசார் சொத்துரிமை நாள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நாடகம்கஞ்சாதிருப்பூர் குமரன்சிந்துவெளி நாகரிகம்வெந்து தணிந்தது காடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்ஐக்கிய நாடுகள் அவைஏப்ரல் 25நாட்டு நலப்பணித் திட்டம்இந்திய அரசியல் கட்சிகள்நயன்தாராமூவேந்தர்தங்க மகன் (1983 திரைப்படம்)பழமொழி நானூறுமுதலாம் உலகப் போர்மதீச பத்திரனதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மதராசபட்டினம் (திரைப்படம்)திரு. வி. கலியாணசுந்தரனார்பறையர்கல்லீரல்நீர் மாசுபாடுமுகுந்த் வரதராஜன்குப்தப் பேரரசுபறம்பு மலைதிருமலை (திரைப்படம்)இரசினிகாந்துராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சப்தகன்னியர்கம்பர்கணினிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தியாவில் பாலினப் பாகுபாடுஇடைச்சொல்மேகக் கணிமைநுரையீரல் அழற்சிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பிள்ளைத்தமிழ்விண்ணைத்தாண்டி வருவாயாசமரச சுத்த சன்மார்க்க சங்கம்புவிஇந்தியாவில் இட ஒதுக்கீடுதாய்ப்பாலூட்டல்திருநங்கைஆகு பெயர்சிலம்பம்பத்துப்பாட்டுநீ வருவாய் எனஉடன்கட்டை ஏறல்கல்விநரேந்திர மோதிபெண்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமார்க்கோனிமழைஅகமுடையார்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அயோத்தி இராமர் கோயில்தமிழ் விக்கிப்பீடியாகூலி (1995 திரைப்படம்)மயில்பாரத ரத்னாபிரசாந்த்பிரேமலுஎயிட்சுகட்டுரைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பொது ஊழிஆசாரக்கோவைமுல்லைப்பாட்டுசூரரைப் போற்று (திரைப்படம்)இலங்கைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்🡆 More