ஜான் லாக்

ஜான் லாக் (John Locke, ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் தத்துவவியலாளர்.

இவர் இங்கிலாந்தின் முதல் அநுபவவாதக் கோட்பாட்டாளர். சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பிலும் சம அளவு முக்கியத்துவம் இவருக்கு உண்டு. இவருடைய எண்ணக்கருக்கள் அறிவாய்வியல் (epistemology), அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.

ஜான் லாக்
காலம்17ஆம்-நூற்றாண்டுத் தத்துவம்
(நவீன தத்துவம்)
பகுதிமேற்கத்திய மெய்யிலாளர்
பள்ளிBritish Empiricism, சமூக ஒப்பந்தம், இயற்கை விதி
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், அறிவாய்வியல், அரசியல் தத்துவம், மனம்சார் தத்துவம், கல்வி
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
தபுலா ராசா, "ஆளப்படுவோரின் சம்மதத்துடனான அரசு"; இயற்கை அரசு; வாழ்க்கை உரிமை, சுதந்திரம் மற்றும் சொத்து
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • ஹியூம், காந்த், பேர்க்கலே, பைன், சிமித் மற்றும் பல அரசியல் தத்துவவியலாளர்கள், சிறப்பாக அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்கள், ஆர்தர் ஸ்கோப்பென்ஹோவெர்
கையொப்பம்ஜான் லாக்

வாழ்க்கை வரலாறு

1632 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் , பிரிஸ்டல் நகரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள ரிங்டன் என்னும் இடத்தில் இவர் பிறந்தார்.பிறந்த அன்றைக்கே இவருக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.வாழ்க தமிழ் என்றும் அவர் கூறினார்...

Tags:

அரசியல் தத்துவம்அறிவாய்வியல்சமூக ஒப்பந்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சாவூர்வெந்து தணிந்தது காடுகுமரி அனந்தன்சிதம்பரம் நடராசர் கோயில்விடுதலை பகுதி 1திருவள்ளுவர்பரிவர்த்தனை (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்அகநானூறுகுருமாமல்லபுரம்மதுராந்தகம் தொடருந்து நிலையம்வேதநாயகம் பிள்ளைசாகித்திய அகாதமி விருதுகணியன் பூங்குன்றனார்கொன்றை வேந்தன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழர் பண்பாடுபுரோஜெஸ்டிரோன்வைப்புத்தொகை (தேர்தல்)மயங்கொலிச் சொற்கள்முருகன்திதி, பஞ்சாங்கம்அக்பர்இந்திய அரசியலமைப்புகணினிகஞ்சாஅமலாக்க இயக்குனரகம்தமிழ்த்தாய் வாழ்த்துஜோதிமணிஉணவுமஞ்சள் காமாலைஎம். கே. விஷ்ணு பிரசாத்அம்பேத்கர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிநவதானியம்முரசொலி மாறன்திருப்பதிநாமக்கல் மக்களவைத் தொகுதிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நாலடியார்கார்லசு புச்திமோன்நாட்டார் பாடல்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பழனி முருகன் கோவில்பொருநராற்றுப்படைசெம்பருத்திபறையர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇலக்கியம்சீரடி சாயி பாபாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பதுருப் போர்கன்னியாகுமரி மாவட்டம்காதல் (திரைப்படம்)புதுமைப்பித்தன்கலம்பகம் (இலக்கியம்)பாசிசம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019யாவரும் நலம்உயிர்மெய் எழுத்துகள்சி. விஜயதரணிகர்ணன் (மகாபாரதம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பௌத்தம்பந்தலூர்காப்பியம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மரபுச்சொற்கள்ஆனைக்கொய்யாமுத்தொள்ளாயிரம்நுரையீரல் அழற்சிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கோத்திரம்நபிநாடாளுமன்ற உறுப்பினர்இந்தியத் தேர்தல் ஆணையம்முப்பத்தாறு தத்துவங்கள்🡆 More