சௌரி சௌரா

சௌரி சௌரா (Chauri Chaura) என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு நகரம்.

1922 பிப்ரவரியில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதை விரும்பாமல் அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையத்தை எரித்து 22 காவல்துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வினால் இந்நகரம் மிகவும் அறியப்படுகிறது. . அதன் காரணமாக 228 பேர் கைது செய்யப்பட்டனர். 6பேர் போலீஸ் காவலில் இறந்தனர். 172 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. காந்திஜி வழக்கம் போல் இது பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மூன்று பேர் கொல்லப்பட்டால் அது வன்முறை. ஆனால் 172 பேருக்குத் தூக்குத்தண்டணை விதிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மானவேந்திரனாத் ராய் (நரேன் பட்டாச்சார்யா) என்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஒரு பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தார். பின்னர் அலகாபாத் உயர் நீதி மன்றம் 19 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்தது.

Tags:

1922இந்தியாஉத்தரப் பிரதேசம்ஒத்துழையாமை இயக்கம்கோரக்பூர்மகாத்மா காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேரன் (திரைப்பட இயக்குநர்)வெந்து தணிந்தது காடுசதுரங்க விதிமுறைகள்இராவணன்தீபிகா பள்ளிக்கல்அண்ணாமலையார் கோயில்அம்பேத்கர்ருதுராஜ் கெயிக்வாட்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பீப்பாய்மேகக் கணிமைசுடலை மாடன்கொன்றை வேந்தன்தனுசு (சோதிடம்)குண்டலகேசிதமிழ்நாடு காவல்துறைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உயர் இரத்த அழுத்தம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சூரரைப் போற்று (திரைப்படம்)பஞ்சபூதத் தலங்கள்ஸ்ரீலீலாஆதிமந்திஆத்திசூடிகுற்றாலக் குறவஞ்சிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமதராசபட்டினம் (திரைப்படம்)நிதி ஆயோக்தேவிகாஇந்தியாபூலித்தேவன்நீர் மாசுபாடுபஞ்சாங்கம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மதீச பத்திரனஆயுள் தண்டனைபள்ளுஔவையார்மு. வரதராசன்மூலம் (நோய்)தமிழ் விக்கிப்பீடியாசெயற்கை நுண்ணறிவுமலையாளம்திவ்யா துரைசாமிவிபுலாநந்தர்விநாயகர் அகவல்கருக்காலம்வணிகம்திருவோணம் (பஞ்சாங்கம்)ரா. பி. சேதுப்பிள்ளைசீறாப் புராணம்வைகைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பொருநராற்றுப்படைசிறுதானியம்இரண்டாம் உலகப் போர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பரிபாடல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பயில்வான் ரங்கநாதன்இந்திய இரயில்வேஅகத்திணையாழ்குண்டூர் காரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)திருட்டுப்பயலே 2மாணிக்கவாசகர்மதுரை வீரன்சொல்நுரையீரல்புவியிடங்காட்டிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சோழர்தாய்ப்பாலூட்டல்வெப்பம் குளிர் மழைசுப்பிரமணிய பாரதிபால் (இலக்கணம்)🡆 More