சோல் பெர்ல்மட்டர்

சோல் பெர்ல்மட்டர் (Saul Perlmutter, பிறப்பு: 1959) என்பவர் அமெரிக்க வானியற்பியலாளரும், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.

இவர் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் அடம் ரீஸ், மற்றும் பிறையன் சிமித் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சோல் பெர்ல்மட்டர்
Saul Perlmutter
சோல் பெர்ல்மட்டர்
வானியலுக்கான ஷா பரிசுடன் சால் பெர்ல்முட்டர் (2006)
பிறப்பு1959
இலினொய், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வு நெறியாளர்ரிச்சார்ட் ஏ. முல்லர்
அறியப்படுவதுவிரிவடையும் பேரண்டம் / கரிய ஆற்றல்
விருதுகள்ஏர்னெஸ்ட் ஒர்லாண்டோ லாரன்ஸ் விருது (2002)
ஷா பசிசு (2006)
குரூபர் பரிசு (2007)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011)

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

195920062011அடம் ரீஸ்அறிவியல்இயற்பியலுக்கான நோபல் பரிசுஇயற்பியல்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)கலைபிறையன் சிமித்பேரண்டம்வானியற்பியல்வானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணாடி விரியன்முத்துலட்சுமி ரெட்டிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்அஜித் குமார்பூக்கள் பட்டியல்தற்கொலை முறைகள்மயில்கருப்பை நார்த்திசுக் கட்டிகுண்டூர் காரம்சிவாஜி கணேசன்இராசேந்திர சோழன்ஆண்டாள்புறப்பொருள் வெண்பாமாலைவ. உ. சிதம்பரம்பிள்ளைவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்குதிரைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857சவுக்கு சங்கர்சூர்யா (நடிகர்)அங்கன்வாடிகௌதம புத்தர்ம. பொ. சிவஞானம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆற்றுப்படைதிருவாசகம்விஜய் (நடிகர்)சிறுநீரகம்வாழைமுதுமொழிக்காஞ்சி (நூல்)சோழர் கலைகம்பர்திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024குறிஞ்சி (திணை)மரபுச்சொற்கள்சீரகம்அகத்திணைவேலுப்பிள்ளை பிரபாகரன்கணியன் பூங்குன்றனார்சங்க காலப் புலவர்கள்வட்டார வளர்ச்சி அலுவலகம்பல்லவர்விளம்பரம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வுதிருமுருகாற்றுப்படைதமிழர் பருவ காலங்கள்மெஹந்தி சர்க்கஸ்வணிகம்மதீச பத்திரனசப்தகன்னியர்சே குவேராஒற்றைத் தலைவலிநாய்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முடியரசன்திரிகடுகம்கன்னியாகுமரி மாவட்டம்திரிசாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஇன்ஸ்ட்டாகிராம்குடும்பம்திருமூலர்முதலாம் உலகப் போர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இராபர்ட்டு கால்டுவெல்முத்துராமலிங்கத் தேவர்இறைச்சி (இலக்கணம்)தமிழ்ப் புத்தாண்டுபத்துப்பாட்டுஇலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–தற்போது)அவுன்சுகுணா குகைகஜினி (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்இயற்கைமனித உரிமை🡆 More