செந்தமிழ் பாட்டு

செந்தமிழ் பாட்டு (Senthamizh Paattu) 1992 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.

பி. வாசு எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபு, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். சலிம் கெளஸ் துணை வேடத்தில் நடித்தார். இப்படத்திற்கு விஸ்வநாதன் - இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்தனர். இப்படம் தெலுங்கில் ராஜசேகர் நடிக்க அம்மா கொடுக்கு என்ற பெயரிலும், கன்னடத்தில் வீ. ரவிச்சந்திரன் நடிக்க, துவாரகேஷ் இயக்க ரசிகா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

செந்தமிழ் பாட்டு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். எஸ். வி. கோபி
கதைபி. வாசு
இசைவிசுவநாதன்-இளையராஜா
நடிப்புபிரபு
சுகன்யா
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்ஜானகி பிலிம்ஸ்
வெளியீடு25 அக்டோபர் 1992
ஓட்டம்141 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

பி. வாசு இயக்க பிரபு நடித்த குடும்ப நாடகப்படமான என் தங்கச்சி படிச்சவ (1988) வெற்றியானது. இவர்கள் இணைந்து இதே வகையிலான படங்களான சின்னத் தம்பி (1991), செந்தமிழ் பாட்டு (1992) போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக காரணமாயிற்று.

இசை

படத்திற்கான இசையை விசுவநாதன், இளையராஜா இணைந்து மேற்கொண்டனர்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "வண்ண வண்ண" ஜிக்கி வாலி 05:01
2 "அடி கோமாதா" எஸ். பி. பாலசுப்ரமணியம் 05:08
3 "சின்ன சின்ன தூறல்" எஸ். பி. பாலசுப்ரமணியம், அனுராதா ராஜ்கிருஷ்ணா 05:09
4 "இந்த" மனோ 05:09
5 "கூட்டுக்கொரு" மனோ 04:54
6 "காலையில் கேட்டது" எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா 05:12
7 "சொல்லி சொல்லி" எஸ். பி. பாலசுப்ரமணியம், சுனந்தா 05:11

வெளியீடு மற்றும் வரவேற்பு

செந்தமிழ் பாட்டு தீபாவளிக்கு முன்னதாக 1992 அக்டோபர் 25 அன்று வெளியிடப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதை வாசுவின் முந்தைய திரைப்படமான சின்னத் தம்பியின் "மூலத்தில் மாற்றமில்லாத சாயல்" கொண்டது என்று குறிப்பிட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

செந்தமிழ் பாட்டு நடிகர்கள்செந்தமிழ் பாட்டு தயாரிப்புசெந்தமிழ் பாட்டு இசைசெந்தமிழ் பாட்டு வெளியீடு மற்றும் வரவேற்புசெந்தமிழ் பாட்டு மேற்கோள்கள்செந்தமிழ் பாட்டு வெளி இணைப்புகள்செந்தமிழ் பாட்டுஇளையராஜாசலிம் கெளஸ்சுகன்யா (நடிகை)தீபாவளிபி. வாசுபிரபு (நடிகர்)ம. சு. விசுவநாதன்ராஜசேகர் (தெலுங்கு நடிகர்)வீ. ரவிச்சந்திரன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்தர்கள் பட்டியல்திருநாவுக்கரசு நாயனார்ஸ்டார் (திரைப்படம்)பள்ளுபூலித்தேவன்போக்கிரி (திரைப்படம்)சிவன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நன்னூல்எட்டுத்தொகைநாடார்கல்லணைஉப்புச் சத்தியாகிரகம்நீதிக் கட்சிமூலிகைகள் பட்டியல்வெந்து தணிந்தது காடுகண்ணகிகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)கண் (உடல் உறுப்பு)கம்பர்தமிழ்க் கல்வெட்டுகள்ஜன கண மனதிருநங்கைபூவெல்லாம் உன் வாசம்களவழி நாற்பதுபன்னாட்டு வணிகம்முகலாயப் பேரரசுஅரண்மனை 3பீப்பாய்இளம்போதியார்பெயர்ச்சொல்பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)தமிழ் தேசம் (திரைப்படம்)கொன்றைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மே நாள்சைவத் திருமணச் சடங்குகண்ணாடி விரியன்சிற்றிலக்கிய வகைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழக வெற்றிக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஐம்பெருங் காப்பியங்கள்உள்ளம் கொள்ளை போகுதேமுகம்மது நபிமாதவிடாய்செரால்டு கோட்சீநாழிகைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஜெ. ஜெயலலிதாஆகு பெயர்பாரத ரத்னாபனைகாம சூத்திரம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்காடுவெட்டி குருஏலாதிஅகரவரிசைசிறுபாணாற்றுப்படைகுடும்பம்நவரத்தினங்கள்தமிழ் இலக்கியம்இளங்கோவடிகள்ஏற்காடுவீமன்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாசிலம்பம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சுப்பிரமணிய பாரதிகண்ணதாசன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)🡆 More