சிறுவர் இலக்கியம்

சிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும்.

பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

வகைகள்


தமிழ் சிறுவர் கதைகள்
பாட்டி வடை சுட்ட கதை
முயலும் ஆமையும் கதை
காகம் கல் போட்ட கதை
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
பொன்முட்டை இட்ட வாத்தின் கதை
சட்டி குட்டி போட்ட கதை
தங்கக் கோடாரியின் கதை
[[]]
[[]]
[[]]

தொகு
    • பாட்டி கதைகள்
    • தொன்மங்கள்
    • அறிவுரை
    • அறிபுனை
    • பஞ்சதந்திரக் கதை
  • வாழ்க்கை வரலாறு
  • குழந்தை பாடல்கள்
    • நிலாப்பாட்டு

பண்புகள்

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.

  • கற்பனை
    • பேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்
    • கற்பனை உலகங்கள்
  • சிறுவர் பார்வையில் உலகம்

தமிழ் சிறுவர் இலக்கியம்

வெளி இணைப்புகள்

Tags:

சிறுவர் இலக்கியம் வகைகள்சிறுவர் இலக்கியம் பண்புகள்சிறுவர் இலக்கியம் தமிழ் சிறுவர் இலக்கியம் வெளி இணைப்புகள்சிறுவர் இலக்கியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தேர்தல்கள்தேசிக விநாயகம் பிள்ளைஜெயகாந்தன்ஐக்கிய நாடுகள் அவைஅதிமதுரம்சுதேசி இயக்கம்நஞ்சுக்கொடி தகர்வுஊராட்சி ஒன்றியம்தங்கம் தென்னரசுகிராம நத்தம் (நிலம்)தமிழ்ப் பருவப்பெயர்கள்சூரிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கலிங்கத்துப்பரணிஎஸ். ஜெகத்ரட்சகன்தட்டம்மைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பெண்ணியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சென்னைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைலொள்ளு சபா சேசுகேழ்வரகுசுக்ராச்சாரியார்சேலம் மக்களவைத் தொகுதிமண்ணீரல்வடிவேலு (நடிகர்)இந்திய தேசியக் கொடிஹஜ்பெயர்ச்சொல்நன்னூல்தமிழ்த்தாய் வாழ்த்துவீரமாமுனிவர்இடைச்சொல்கொன்றைநற்கருணை ஆராதனைஆண்டு வட்டம் அட்டவணைவேளாண்மைமருதம் (திணை)பகத் சிங்இலங்கைகொங்கு நாடுகோலாலம்பூர்சீரடி சாயி பாபாதொல்காப்பியம்வே. தங்கபாண்டியன்நெடுநல்வாடைமுதலாம் இராஜராஜ சோழன்ஆழ்வார்கள்கொன்றை வேந்தன்நாம் தமிழர் கட்சிவெ. இராமலிங்கம் பிள்ளைதிருநங்கைதீநுண்மிகருக்காலம்அழகர் கோவில்அரவிந்த் கெஜ்ரிவால்திருப்பாவைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இயோசிநாடிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்வேதாத்திரி மகரிசிமறைமலை அடிகள்திருவோணம் (பஞ்சாங்கம்)உமறுப் புலவர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇசுலாமிய நாட்காட்டிகலைபட்டினப் பாலைமதுரை மக்களவைத் தொகுதிதமிழ்விடு தூதுசே குவேராமருதமலை முருகன் கோயில்ராம் சரண்போக்கிரி (திரைப்படம்)அரிப்புத் தோலழற்சிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்புறநானூறு🡆 More