சாதா உழவாரன்: பறவை இனம்

சாதா உழவாரன் அல்லது தரையிலான் குருவி (Apus apus, Common swift) என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும்.

தரையிலான் குருவி
Common Swift
சாதா உழவாரன்: பறவை இனம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Apus
இனம்:
A. apus
இருசொற் பெயரீடு
Apus apus
(L. 1758)
சாதா உழவாரன்: பறவை இனம்
Common Swift range

இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது.

சாதா உழவாரன் அதிகபட்சமாக வினாடிக்கு 31 மீட்டர் (112 km/h; 70 mph) வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஆண்டில் சாதா உழவாரன் குறைந்தது 200,000 கிமீ தொலைவு பயணிக்கும். மேலும் வாழ்நாளில் சுமார் இரண்டு மில்லியன் கிலோமீட்டர்களை கடக்கும்; அது சந்திரனுக்குப் பறந்து ஐந்து முறை திரும்பிச் வருவதற்கு இணையானது.

மேற்கோள்கள்

Tags:

குருவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரிப்பொருள் (இலக்கணம்)ஆற்றுப்படைஹரி (இயக்குநர்)தைப்பொங்கல்குண்டலகேசிவீரப்பன்சிறுபாணாற்றுப்படைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காதல் தேசம்கட்டபொம்மன்சுந்தரமூர்த்தி நாயனார்தினகரன் (இந்தியா)மொழியியல்கில்லி (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய ரூபாய்மொழிபெயர்ப்புஇளங்கோவடிகள்நிதி ஆயோக்செப்புபால கங்காதர திலகர்குலசேகர ஆழ்வார்சட் யிபிடிவைக்கம் போராட்டம்கொங்கு வேளாளர்மரகத நாணயம் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்யாப்பிலக்கணம்சிற்பி பாலசுப்ரமணியம்சூரரைப் போற்று (திரைப்படம்)காடழிப்புதமிழ் இலக்கண நூல்கள்நயன்தாராதேவநேயப் பாவாணர்நாச்சியார் திருமொழிபொன்னுக்கு வீங்கிபதினெண் கீழ்க்கணக்குசேரர்ராஜா ராணி (1956 திரைப்படம்)பரிதிமாற் கலைஞர்சைவ சமயம்உமறுப் புலவர்நாடார்சிதம்பரம் நடராசர் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைமுக்கூடற் பள்ளுவிஜய் (நடிகர்)கட்டுரைசித்திரைத் திருவிழாபெண் தமிழ்ப் பெயர்கள்நாழிகைவிபுலாநந்தர்எஸ். ஜானகிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்பஞ்சாங்கம்கம்பராமாயணம்கருட புராணம்தமிழக வெற்றிக் கழகம்அழகர் கிள்ளை விடு தூதுபிரியா பவானி சங்கர்பெயர்ச்சொல்திருட்டுப்பயலே 2பூவெல்லாம் உன் வாசம்ஒத்துழையாமை இயக்கம்ஆறுமுக நாவலர்சீரகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ர. பிரக்ஞானந்தாசப்ஜா விதைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சாக்கிரட்டீசுவெள்ளி (கோள்)மு. மேத்தாசுக்கிரீவன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370🡆 More