சபா பருவம்: மகாபாரதத்தின் இரண்டாம் பகுதி

மகாபாரதம் புத்தகம் 2 சபா பர்வம் - அசுரத்தச்சன் மயன் எப்படி இந்திரபிரஸ்தத்தில் அரண்மனையையும் சபையையும் கட்டினான் என்பதும், தர்மன் சூதாட்டத்தையும், பாண்டவர்கள் வனவாசம் செல்வதையும் விபரிக்கிறது.

சபா பருவம்: மகாபாரதத்தின் இரண்டாம் பகுதி
திரௌபதி பகடையில் பந்தயமாக

கிருஷ்ணன், அர்ஜூனன் மற்றும் பீமன் சேர்ந்து எப்படி, எதற்காக ஜராசந்தனைக் கொன்றார்ள் என்பதையும். தருமன் நடத்திய இராசசூய வேள்விக்காக அருச்சுனன், வீமன், நகுலன் மற்றும் சகாதேவன் பரத கண்டத்தின் நான்கு திசைகளில் உள்ள நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, திறை வசூலித்த செய்திகளும், கிருஷ்ணன் எவ்வாறு சிசுபாலனைக் கொன்றான் என்பதும், கௌரவர்களுடன் தருமன் ஆடிய சூதாட்டத்தில் தன் நாட்டை எவ்வாறு இழந்தான் என்பதை இப்புத்தகத்தில் விபரிக்கப்படுகிறது.

உப பர்வங்கள்

இந்தப் புத்தகம் 9 உப பர்வங்களும் 80 பகுதிகளும் கொண்டது. கீழ்க்கண்டவை சபா பர்வத்தின் உப பர்வங்களாகும்.

    1. சபகிரியா பர்வம் (பகுதி: 1-4)
    2. லோகபாலா சபகயனா பர்வம் (பகுதி: 5-13)
    3. ராஜசுயம்வரம்பா பர்வம் (பகுதி: 14-19)
    4. ஜராசந்த வதை பர்வம் (பகுதி: 20-24)- இந்த உப பர்வத்தில்தான் கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சேர்ந்து, எப்படி ஏன் ஜராசந்தனைக் கொன்றார்கள் என்பது வருகிறது.
    5. திக்விஜய பர்வம் (பகுதி: 25-31)
    6. ராஜசுயிகா பர்வம் (பகுதி: 32-34)
    7. ஆர்கியஹரனா பர்வம் (பகுதி: 35-38)
    8. சிசுபால வதை பர்வம் (பகுதி: 39-44) - இந்த உப பர்வத்தில், ராஜசுய யாகத்தில் கிருஷ்ணன் சிசுபாலனைக் சபையின் நடுவே கொலவது
    9. தியுதா பர்வம் (பகுதி: 45-80) - இந்த உப பர்வத்தில்தான், துரியோதனனின் வற்புறுத்தலால் திருதராஷ்டிரன் பாண்டவர்களை சூதாட அழைப்பதும், சகுனி எவ்வாறு யுதிஷ்டிரனைத் தூண்டி அனைத்தையும் கவர்கிறான் என்பதும், பாண்டவர் 12 வருடம் வனவாசம் செல்லவும், ஒரு வருடம் தலைமறைவு வாழ்வு வாழவும் முடிவெடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

மகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெல்புறப்பொருள்சோழர்முன்னின்பம்விருமாண்டிநான்மணிக்கடிகைதமிழ்நாடு காவல்துறைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தினைதமிழ்நாடுகஞ்சாமுலாம் பழம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்லால் சலாம் (2024 திரைப்படம்)கணினிகருட புராணம்சார்பெழுத்துஆடை (திரைப்படம்)கிராம சபைக் கூட்டம்பாலை (திணை)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கள்ளுதிருச்சிராப்பள்ளிபசுமைப் புரட்சிமண்ணீரல்மூலம் (நோய்)இந்திய புவிசார் குறியீடுசெஞ்சிக் கோட்டைகடையெழு வள்ளல்கள்புரோஜெஸ்டிரோன்அழகர் கோவில்மாமல்லபுரம்கருக்கலைப்புகலம்பகம் (இலக்கியம்)கர்மாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பனைவே. செந்தில்பாலாஜிமே நாள்தன்யா இரவிச்சந்திரன்உளவியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சூரரைப் போற்று (திரைப்படம்)சப்ஜா விதைசிதம்பரம் நடராசர் கோயில்நெசவுத் தொழில்நுட்பம்விளக்கெண்ணெய்2019 இந்தியப் பொதுத் தேர்தல்குண்டலகேசிவாட்சப்தேவாரம்நந்திக் கலம்பகம்நாம் தமிழர் கட்சிகொடைக்கானல்மீனா (நடிகை)அஸ்ஸலாமு அலைக்கும்சூர்யா (நடிகர்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுதாஜ் மகால்மு. க. முத்துசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்கொன்றை வேந்தன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திசதுப்புநிலம்அட்சய திருதியைசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கூகுள்அபினிதமிழ் இலக்கியப் பட்டியல்கருப்பசாமிதொழிலாளர் தினம்ஜவகர்லால் நேருகூலி (1995 திரைப்படம்)சித்ரா பௌர்ணமிஉலா (இலக்கியம்)🡆 More