பௌண்டர நாடு

பௌண்டர நாடு (Pundra kingdom), பரத கண்டத்தின் கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றின் பகுதிகளைக் பகுதிகளைக் கொண்டிருந்தது.

பௌண்டர நாடு
கிமு 1280–கிமு 300
பௌண்டரம்அமைவிடம்
தலைநகரம்மகாஸ்தான்கர்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
பாளி மொழி
சமயம்
வேத சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 1280
• முடிவு
கிமு 300
தற்போதைய பகுதிகள்வங்காளதேசம் ( தினஜ்பூர் மாவட்டம்)
இந்தியா (உத்தர தினஜ்பூர் மாவட்டம் & தெற்கு தினஜ்பூர் மாவட்டம், (மேற்கு வங்காளம்)

பாகவத புராணத்தில்

ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர், கிருஷ்ணரைப் போன்று வேடம் தரித்து, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான். பின்னர் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.

மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு, அங்க நாடு, வங்க நாடு, கலிங்க நாடு மற்றும் சுக்மா நாடுகளின் மன்னர்கள் ஆவார்.

மகாபாரதக் குறிப்புகள்

தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு மற்றும் கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 7:20) ஆயிரக்கணக்கான பௌரண்ட நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.

பிற குறிப்புகள்

  • மத்சய நாட்டின் மன்னரின் பெயர் பௌண்டர-மத்சயன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாபாரதம் 1: 67)
  • திரௌபதியின் சுயம்வரத்தில் பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரகன் என்பவர் கலந்து கொண்டார் என ஆதி பருவம், அத்தியாயம் 188-189-இல் குறிப்பிட்டுள்ளது. (1:188)
  • பீமனின் போர்ச் சங்கின் பெயர் பௌண்டரம் ஆகும். (மகாபாரதம் 6: 25, 51).

இதனையும் காண்க

மேற்கோள்கள்


Tags:

பௌண்டர நாடு பாகவத புராணத்தில்பௌண்டர நாடு இதனையும் காண்கபௌண்டர நாடு மேற்கோள்கள்பௌண்டர நாடுபரத கண்டம்மேற்கு வங்காளம்வங்காள தேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுமைப்பித்தன்வைரமுத்துபாக்கித்தான்பாரத ரத்னாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிதம்பரம் நடராசர் கோயில்நீலகிரி மாவட்டம்குடும்பம்சப்ஜா விதைஅண்ணாமலையார் கோயில்108 வைணவத் திருத்தலங்கள்புணர்ச்சி (இலக்கணம்)பெரியபுராணம்எலுமிச்சைபச்சைக்கிளி முத்துச்சரம்இறைமைதிதி, பஞ்சாங்கம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஈ. வெ. இராமசாமிபுரோஜெஸ்டிரோன்போக்குவரத்துவிஜயநகரப் பேரரசுபாரதிதாசன்கயிறு இழுத்தல்கஞ்சாவியாழன் (கோள்)கயிறுசேலம் மக்களவைத் தொகுதிவாணிதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்மொரோக்கோகாடைக்கண்ணிஅருணகிரிநாதர்பாசிப் பயறுநற்கருணைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதிசன்ரைசர்ஸ் ஐதராபாத்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கொல்கொதாஉயிர்ப்பு ஞாயிறுஐங்குறுநூறுசாத்தான்குளம்தைராய்டு சுரப்புக் குறைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமலைபடுகடாம்குலுக்கல் பரிசுச் சீட்டுஉயர் இரத்த அழுத்தம்மருதமலை முருகன் கோயில்கலாநிதி மாறன்சுரதாகலிங்கத்துப்பரணிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்திராவிடர்பனைநாயன்மார்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சங்க இலக்கியம்பூரான்தங்க தமிழ்ச்செல்வன்மூசாபால்வினை நோய்கள்கனிமொழி கருணாநிதிசவூதி அரேபியாஞானபீட விருதுபங்குச்சந்தைஉட்கட்டமைப்புபுலிமுடக்கு வாதம்விவேக் (நடிகர்)நபிகேரளம்யானைஇட்லர்இயற்கை வளம்சூரரைப் போற்று (திரைப்படம்)🡆 More