சதுப்புநிலம்

சதுப்புநிலம் (Marsh) அல்லது ஈரைநிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும்.

சதுப்புநிலம்
நன்னீர் ஆற்றுச் சதுப்பு நிலத் தாவரங்கள்
சதுப்புநிலம்
ஏரிக்கரையின் ஆழமற்ற நீர்ப்பகுதியில் சதுப்பு நிலத்தாவரங்கள்

சதுப்பு நிலங்கள், உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை அலையாத்தித் தாவரங்கள் என்பர். அலையாத்தி தாவரங்கள் சுனாமி போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.

இந்தியாவில்

சதுப்புநிலம் 
சுந்தரவனக்காடுகள்
சதுப்புநிலம் 
சதுப்பு நிலத் தாவரங்கள், பிச்சாவரம்

இந்தியா - வங்காளதேசம் எல்லைகளுக்கிடையே அமைந்த வங்காள விரிகுடாவில் அமைந்த கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடுகள் உலகின் மிகப்பெரிய உவர்ப்புத் தன்மை கொண்ட அலையாத்திக் காடாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் சுந்தரவனக்காடுகள், உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும்.

கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள், தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் பகுதியும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரில் சதுப்பு நிலங்கள் உள்ளது. கேரளா மாநிலத்தில் கண்ணனூர் கடற்கரைப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது.

சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், கடற்கரை கட்டுமானங்களையும் காக்கக்கூடிய தன்மை சதுப்பு நில அலையாத்தித் தாவரங்கள் உண்டு.

தற்போது உலகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அழித்து வேளாண் நிலங்களாகவும், வீட்டடி மனைகளாகவும் மாற்றம் செய்வதால் புவி வெப்பம் கூடி வருகிறது.

இதனையும் காண்க

வேறுபெயர்கள்

ஈரைநிலம்

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சதுப்புநிலம் இந்தியாவில்சதுப்புநிலம் இதனையும் காண்கசதுப்புநிலம் வேறுபெயர்கள்சதுப்புநிலம் படக்காட்சிகள்சதுப்புநிலம் மேற்கோள்கள்சதுப்புநிலம் வெளி இணைப்புகள்சதுப்புநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செவ்வாய் (கோள்)சிறுதானியம்மார்க்கோனிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பரிபாடல்மங்காத்தா (திரைப்படம்)அறிவுசார் சொத்துரிமை நாள்அறம்கருத்தரிப்புடி. என். ஏ.தாவரம்முருகன்புறநானூறுசேரன் (திரைப்பட இயக்குநர்)புறப்பொருள் வெண்பாமாலைமுன்னின்பம்கடல்இயேசுநெசவுத் தொழில்நுட்பம்பரணர், சங்ககாலம்பொன்னுக்கு வீங்கிபுற்றுநோய்நாச்சியார் திருமொழிதிருட்டுப்பயலே 2கணையம்வேற்றுமையுருபுஇராசேந்திர சோழன்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஸ்ரீதேவேந்திரகுல வேளாளர்திருக்குர்ஆன்குறிஞ்சிப் பாட்டுஐம்பூதங்கள்அரிப்புத் தோலழற்சிபெண்சீமான் (அரசியல்வாதி)பணவீக்கம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ரச்சித்தா மகாலட்சுமிவணிகம்முடியரசன்அனுஷம் (பஞ்சாங்கம்)சார்பெழுத்துபாரத ரத்னாமக்களவை (இந்தியா)அக்கிபாண்டியர்சுடலை மாடன்சோழர்வேற்றுமைத்தொகைஅரவான்தொல். திருமாவளவன்கட்டுரைதமிழ்ப் புத்தாண்டுஇணையம்புதிய ஏழு உலக அதிசயங்கள்குறிஞ்சி (திணை)நக்கீரர், சங்கப்புலவர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மழைநீர் சேகரிப்புகல்லணைஜன கண மனதமிழக வரலாறுகற்றாழைவரலாற்றுவரைவியல்சீனாவாதுமைக் கொட்டைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குருதி வகைஜெ. ஜெயலலிதாஜி. யு. போப்அயோத்தி தாசர்பழமுதிர்சோலை முருகன் கோயில்தொலைக்காட்சிஆல்தங்கராசு நடராசன்🡆 More