சண்டை வானூர்தி

சண்டை வானூர்தி என்பது நிலைத்த இறக்கை படைத்துறை வானூர்தியும் முதன்மைப்பணியாக வான்வழிப் போருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுமாகும்.

படைத்துறை மோதலில், சண்டை வானூர்தியின் பங்கானது போர்க்களத்தின் வான் மேலான்மையை ஏற்படுத்துவதாகும். போர்க்களத்திற்கு மேலே உள்ள வான்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும் எதிரி இலக்குகள் மீது தந்திரோபாய மற்றும் மூலோபாய குண்டுவீச்சில் ஈடுபடவும் குண்டுவீச்சு வானூர்திகளும் தாக்குதல் வானூர்திகளும் அனுமதிக்கப்படுகின்றன.

சண்டை வானூர்தி
எப்-16 (இடது), பி-51டி (கீழ்), எப்-86 (மேல்), எப்-22 (வலது) ஆகிய நான்காவது தலைமுறை அமெரிக்கப் வானூர்திகள் பறக்கிறன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

சண்டை வானூர்தி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fighter aircraft
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

குண்டுவீச்சு வானூர்திதாக்குதல் வானூர்திநிலைத்த இறக்கை வானூர்திபடைத்துறை வானூர்திவான் ஆளுமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமூலர்நம்ம வீட்டு பிள்ளைமுக்குலத்தோர்பாரதிதாசன்கொல்லி மலைஇந்திய இரயில்வேவிளையாட்டுஹரி (இயக்குநர்)அட்சய திருதியைசித்ரா பௌர்ணமிகாவிரி ஆறுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)மூவேந்தர்முகலாயப் பேரரசுதிருவிளையாடல் புராணம்வாட்சப்ஜோக்கர்இசுலாமிய வரலாறுஇந்திய தேசிய காங்கிரசுகேள்விமுத்துராஜாதேவநேயப் பாவாணர்நாச்சியார் திருமொழிநான்மணிக்கடிகைவிஸ்வகர்மா (சாதி)ஐஞ்சிறு காப்பியங்கள்சித்திரைத் திருவிழாநீரிழிவு நோய்சிலம்பம்சைவத் திருமணச் சடங்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ருதுராஜ் கெயிக்வாட்நவதானியம்பஞ்சபூதத் தலங்கள்சித்த மருத்துவம்மாற்கு (நற்செய்தியாளர்)பரிதிமாற் கலைஞர்கணையம்சதுரங்க விதிமுறைகள்நாடகம்அணி இலக்கணம்ஔவையார்திரு. வி. கலியாணசுந்தரனார்செப்புஅஸ்ஸலாமு அலைக்கும்ஆற்றுப்படைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அறுபது ஆண்டுகள்திருமலை (திரைப்படம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்திய தேசிய சின்னங்கள்கட்டுவிரியன்அறிவியல்பலாஅளபெடைபாரதிய ஜனதா கட்சிதமிழக மக்களவைத் தொகுதிகள்காடுதமிழர் விளையாட்டுகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்தங்கம்குறுந்தொகைமியா காலிஃபாசூரைஅடல் ஓய்வூதியத் திட்டம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்வேற்றுமையுருபுஜி. யு. போப்கார்ல் மார்க்சுதொழிற்பெயர்தேவிகாஇரட்டைக்கிளவிமுதலாம் உலகப் போர்தொடை (யாப்பிலக்கணம்)நீர் மாசுபாடுமார்பகப் புற்றுநோய்தமிழ்நாடுசிறுகதைதிவ்யா துரைசாமி🡆 More