வான் ஆளுமை

வான் ஆளுமை (Air Supremacy) வான்படைகளுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும்.

நேட்டோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய குறுக்கீடும் செய்ய இயலாத நிலை”யை அடைவது வான் ஆளுமை நிலையை அடைவதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக போரியலில் வான்படைப் போர் நிலவரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:

  1. வான் சமநிலை (Air Parity) : இரு தரப்பு வான்படைகளும் சமமான பலமுள்ளவையாக உள்ள நிலை. வான்படைகளால் தமது நாட்டு வான்வெளியில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியும்
  2. வான் ஆதிக்கம் (Air Superiority) : ஒரு தரப்பு வான்படைக்கு ஓரளவு சுதந்திரமாக எதிரி நாட்டு வான்வெளியில் நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். ஆனால் எதிர் தரப்பு வான்படையின் தலையீட்டால் இழப்புகள் நேரலாம்.
  3. வான் ஆளுமை (Air Supremacy) : ஒரு தரப்பு வான்படைக்கு பொர்க்களத்தின் அனைத்து வான்பகுதிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்தும் வன்மை கிட்டுகிறது. எதிர்தரப்பு வான்படையால் பயனுள்ள குறுக்கீடு எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகிறது.

கடற்பகுதியில் வான் ஆளுமைக்கு இணையான நிலை கடல் ஆளுமை எனப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்காநேட்டோவான்படை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் பருவ காலங்கள்குடிப்பழக்கம்இந்திய அரசியல் கட்சிகள்தமிழர்கரகாட்டம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)தைராய்டு சுரப்புக் குறைஇலக்கியம்மதுரகவி ஆழ்வார்உத்தராகண்டம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கோயம்புத்தூர் மாவட்டம்சிவன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்எச்.ஐ.விஅன்புகன்னத்தில் முத்தமிட்டால்புரோஜெஸ்டிரோன்பதினெண்மேற்கணக்குஇதயம்தீரன் சின்னமலைமதுரைகருத்தரிப்புமஞ்சள் காமாலைஇரத்தப் புற்றுநோய்விரை வீக்கம்மதராசபட்டினம் (திரைப்படம்)ஐம்பெருங் காப்பியங்கள்விலங்குகுடலிறக்கம்காய்ச்சல்இரட்டைக்கிளவிதமிழில் சிற்றிலக்கியங்கள்தியாகராஜா மகேஸ்வரன்இரா. பிரியா (அரசியலர்)குலசேகர ஆழ்வார்ஏக்கர்இராகுல் காந்திஆத்திசூடிதமிழ்நாடுநடுக்குவாதம்திருப்பதிதிருப்போரூர் கந்தசாமி கோயில்நாயன்மார் பட்டியல்வேளாண்மைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857ஹதீஸ்எடப்பாடி க. பழனிசாமிமுனியர் சவுத்ரிஇந்தியாவில் இட ஒதுக்கீடுசூரரைப் போற்று (திரைப்படம்)காப்சாபால்வினை நோய்கள்தமிழ் ராக்கர்ஸ்நாளிதழ்நஞ்சுக்கொடி தகர்வுமனித நேயம்தமிழ் இலக்கணம்கற்பித்தல் முறைகடல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்ஆதம் (இசுலாம்)வரகுபெண்உதயநிதி ஸ்டாலின்கருப்பைசுப்பிரமணிய பாரதிதமிழ் படம் (திரைப்படம்)வாதுமைக் கொட்டைமனோன்மணீயம்யூதர்களின் வரலாறுசென்னை சூப்பர் கிங்ஸ்மலேசியாவிஸ்வகர்மா (சாதி)நான் ஈ (திரைப்படம்)என்டர் த டிராகன்பகவத் கீதை🡆 More