எப்-16 (F-16 Fighting Falcon) தாக்குதல் வானூர்தியானது வான், தரை இலக்குகளைத் தாக்கவும், விமானிகளைப் பயிற்றுவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட பல்நோக்க வானூர்தியாகும்.
1978ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையினால் பயன்படுத்தப்படுகிறது.
எப்-16 | |
---|---|
ஈராக் வானில் எப்- 16 | |
வகை | தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | ஜெனரல் டைனமிக்சு லொக்கீட் மார்ட்டின் |
முதல் பயணம் | 2 பெப்ரவரி 1974 |
அறிமுகம் | 17 ஆகஸ்ட் 1978 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கா 25 other |
உற்பத்தி | 1973–present |
தயாரிப்பு எண்ணிக்கை | 4,500+ |
அலகு செலவு | F-16A/B: US$ 14.6 million (1998 dollars) F-16C/D: US$ 18.8 million (1998 dollars) |
மாறுபாடுகள் | General Dynamics F-16 VISTA |
பின் வந்தது | Vought Model 1600 General Dynamics F-16XL Mitsubishi F-2 |
This article uses material from the Wikipedia தமிழ் article எப்-16, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.