கோமா பெரனிசியஸ்

கோமா பெரனிசியஸ் என்பது ஒரு விண்மீன் குழுவாகும்.

தற்போது வரை கண்டறியப்பட்ட 88 வகை விண்மீன் கூட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இது வட துருவத்தில் சிம்ம இராசி மண்டலத்தின் அருகே அமைந்துள்ளது. பெரனிசின் முடி என்று பொருள்படும் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட கிரேக்கச் சொல்லே இதன் பெயராகும். என்ற எகிப்து நாட்டின் ராணியாக இருந்த பெரனிஸ் என்பவளின் தலைமுடியாக இவ்விண்மீன் கூட்டம் கற்பனை செய்யப்பட்டுள்ளது. கிரேக்கத் தொன்மங்களின்படி எகிப்தில் கி.மு. 243 இல் நடந்த மூன்றாம் சிரியப் போரின் போது செலூசிட்ஸ் மன்னன் தாலமியின் சகோதரியை மணந்து அவளைக் கொன்றுவிடுகிறான். அவனை எதிர்த்துப் போர் புரியப் போகும் தன்னுடைய கணவரான தாலமி, போர்க்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பவேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெரனிஸ் தன் தலைமுடியைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றாள். ஆனால் அடுத்தநாள் காலையில் அத்தலைமுடி அங்கிருந்து மறைந்துவிடுகிறது. அரண்மனை சோதிடர் அத்தலைமுடியே வானில் நட்சத்திரமாக மாறிவிட்டது என உரைக்கிறார். அன்றிலிருந்து இவ்விண்மீன் கூட்டம் பெரனிசின் தலைமுடியாகச் சித்தரிக்கப்பட்டு அவ்வாறு அழைக்கப்படுகிறது.

Coma Berenices
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Coma Berenices
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Com
GenitiveComae Berenices
ஒலிப்பு/ˈkmə bɛrəˈnsz/,
genitive /ˈkm/
அடையாளக் குறியீடுthe Berenice's Hair
வல எழுச்சி கோணம்12.76 h
நடுவரை விலக்கம்+21.83°
கால்வட்டம்NQ3
பரப்பளவு386 sq. deg. (42nd)
முக்கிய விண்மீன்கள்3
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
44
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்5
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்0
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்1
ஒளிமிகுந்த விண்மீன்β Com (4.26m)
மிக அருகிலுள்ள விண்மீண்β Com
(29.96 ly, 9.18 pc)
Messier objects8
எரிகல் பொழிவுComa Berenicids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Canes Venatici
Ursa Major
Leo
Virgo
Boötes
Visible at latitudes between +90° and −70°.
May மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்மருத்துவம்வி.ஐ.பி (திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சுற்றுச்சூழல்நாயக்கர்இந்திய ரூபாய்செயற்கை நுண்ணறிவுகிறிஸ்தவம்புதினம் (இலக்கியம்)கொங்கு வேளாளர்மருதமலைநவரத்தினங்கள்கோத்திரம்உயிர்ப்பு ஞாயிறுவினோஜ் பி. செல்வம்அதிதி ராவ் ஹைதாரிரோபோ சங்கர்ராசாத்தி அம்மாள்ராதாரவிஜெ. ஜெயலலிதாபாரிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பண்ணாரி மாரியம்மன் கோயில்சிறுநீரகம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஏ. ஆர். ரகுமான்யாவரும் நலம்மகாபாரதம்தேனி மக்களவைத் தொகுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திவடிவேலு (நடிகர்)நீதிக் கட்சிதொல். திருமாவளவன்இராமாயணம்முத்துராஜாமரபுச்சொற்கள்முடக்கு வாதம்தென் சென்னை மக்களவைத் தொகுதிகணையம்வரலாறுகாற்று வெளியிடைஇந்தியப் பிரதமர்பொன்னுக்கு வீங்கிகிறித்தோபர் கொலம்பசுஎம். ஆர். ராதாதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பிள்ளையார்ஒற்றைத் தலைவலிஇராவண காவியம்பிரேசில்சாரைப்பாம்புஅரண்மனை (திரைப்படம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பிலிருபின்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிவால்ட் டிஸ்னிபுங்கைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கஞ்சாஇறைமைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசீரடி சாயி பாபாகுற்றியலுகரம்தமிழ் மாதங்கள்கல்லீரல்மார்ச்சு 29விலங்குதிராவிடர்திருப்பதிதமிழர் நிலத்திணைகள்மஞ்சள் காமாலைவிடுதலை பகுதி 1சீறாப் புராணம்பச்சைக்கிளி முத்துச்சரம்பாண்டியர்🡆 More