கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம் (Gotthard Base Tunnel, GBT) சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையினூடே அமைக்கப்பட்டுள்ள இரும்புப் பாதை சுரங்கத்தடம் ஆகும்.

இது சூன் 1, 2016 அன்று திறக்கப்பட்டது; முழுமையான பயணியர் சேவை திசம்பர் 2016 முதல் தொடங்கும். 57.09 கிமீ (35.5 மை) நீளமுள்ள இத்தடத்தில் மொத்தம் 151.84 கிமீ (94.3 மை) நீளத்திற்கு சுரங்கங்கள், சுழல்தண்டுகள், நடைவழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது உலகின் மிக நீளமான, ஆழமான போக்குவரத்து மலையூடு தடமாகவும் ஆல்ப்சினூடே செல்லும் முதல் கீழ்நிலை தட்டையான வழித்தடமாகவும் விளங்குகின்றது.

கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்
கோத்தார்டு கீழ்நிலை மலையூடு தடம்
பைய்தோ பல்செயல் நிலையத்தில் திருப்பம்
மேலோட்டம்
தடம்ஆல்ப்டிரான்சிட்
அமைவிடம்சுவிட்சர்லாந்து
(ஊரி மாவட்டம், கிராபென்தென், டிச்சினோ)
ஆள்கூறுகள்46°36′00″N 8°45′54″E / 46.600°N 8.765°E / 46.600; 8.765
தற்போதைய நிலைதிறக்கப்பட்டது
தொடக்கம்எர்ஸ்ட்பெல்டு (ஊரி)
முடிவுபோடியோ (டிச்சினோ)
செய்பணி
பணி ஆரம்பம்1996
திறப்பு1 சூன் 2016
தொழினுட்பத் தகவல்கள்
நீளம்151.840 கிமீ (94.349 மைல்)
பாதை நீளம்57.09 கிமீ (35.47 மைல்)
தண்டவாள நீளம்57.104 கிமீ (35.483 மைல்) (கிழக்குச் சுரங்கம்)
57.017 கிமீ (35.429 மைல்) (மேற்குச் சுரங்கம்)
இருப்புப்பாதைகள்2 ஒற்றைத் தடக் குழல்
தட அளவு1,435 மிமீ (4 அடி 8 12 அங்) (செந்தர இரும்புப் பாதை)
மின்னாக்கம்15 கிவோ 16.7 எர்
தொழிற்படும் வேகம்250 கிமீ/ம (160 மை/ம) வரை
உயர் புள்ளை549 மீ (1,801 அடி)
தாழ் புள்ளி312 மீ (1,024 அடி) (போடியோவில்)
சுரங்க விடுவெளி89 மீ (292 அடி) எர்ஸ்ட்பெல்டிலிருந்து, 237 மீ (778 அடி) போடியோவிலிருந்து
சாய்வு4.055/1000 (வடக்கு) / 6.67/1000 (தெற்கு)
வழிக்குறிப்புப் படம்
வழித்தடப் படம்
வழித்தடப் படம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆல்ப்ஸ்சுரங்கப்பாதைசுவிட்சர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஜா ராணி (1956 திரைப்படம்)நாயன்மார் பட்டியல்அழகிய தமிழ்மகன்நெல்வசுதைவ குடும்பகம்ஐங்குறுநூறுபுங்கைதிருவாசகம்அறிவுசார் சொத்துரிமை நாள்மறைமலை அடிகள்பயில்வான் ரங்கநாதன்சாகித்திய அகாதமி விருதுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஆண்டு வட்டம் அட்டவணைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நன்னன்இராமானுசர்குகேஷ்காளை (திரைப்படம்)சயாம் மரண இரயில்பாதைகம்பர்காற்றுஎட்டுத்தொகைநீதி இலக்கியம்பல்லவர்இதயம்அகரவரிசைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்யாதவர்நாட்டு நலப்பணித் திட்டம்தனிப்பாடல் திரட்டுஆய்த எழுத்து (திரைப்படம்)மனித மூளைவிஜய் (நடிகர்)அட்சய திருதியைவைர நெஞ்சம்யூடியூப்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தேர்தல்ஆளுமைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இராமலிங்க அடிகள்மயக்க மருந்துதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்குழந்தை பிறப்புகாதல் கொண்டேன்தமிழ்நாடு அமைச்சரவைரெட் (2002 திரைப்படம்)தமிழர் பண்பாடுஅதிமதுரம்தமிழ் இலக்கணம்சுரைக்காய்யுகம்நிணநீர்க்கணுதிருவள்ளுவர்பரிதிமாற் கலைஞர்இரைச்சல்மதுரைக் காஞ்சிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பரிவர்த்தனை (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்மண் பானைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கர்மாஐஞ்சிறு காப்பியங்கள்தசாவதாரம் (இந்து சமயம்)சடுகுடுகட்டுரைமருதநாயகம்இன்ஸ்ட்டாகிராம்இந்திய நிதி ஆணையம்இந்திய நாடாளுமன்றம்மகரம்🡆 More