கீரி: பாலூட்டிகளின் குடும்பம்

கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி.

கீரி
கீரி: பண்புகள், உணவு, மனிதனும் கீரியும்
Common Dwarf Mongoose, Helogale parvula
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Herpestidae

Bonaparte, 1845
வேறு பெயர்கள்
  • Cynictidae Cope, 1882
  • Herpestoidei Winge, 1895
  • Mongotidae Pocock, 1919
  • Rhinogalidae Gray, 1869
  • Suricatidae Cope, 1882
  • Suricatinae Thomas, 1882

கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன.

பண்புகள்

34 சிற்றினங்களை உள்ளட்டக்கிய கீரிகளின் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் தவிர்த்து) இருக்கிறது. 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில இனங்களைச் சேர்ந்த கீரிகள் பெரும்பாலும் தனித்தே உணவு தேடி வாழ்கின்றன. வேறு சில இனங்கள் குழுவாக வாழந்து இரையைப் பகிர்ந்துண்டு வாழ்கின்றன.

உணவு

பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், பறவைகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு. இவை முட்டைகளையும் இறந்த விலங்குகளின் இறைச்சியையும் கூட உண்கின்றன. இந்திய சாம்பல் நிறக் கீரியும் வேறு சில கீரிகளும் நச்சுத்தன்மையுள்ள நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன் சண்டையிட்டுக் கொல்லும் திறன் பெற்றவை. கீரிகளின் தடித்த தோலும் சடுதியாக இயங்கும் ஆற்றலும் பாம்புகளை எதிர்க்க உதவுகின்றன. மேலும் இவற்றில் உள்ள அசிட்டைல்கோலின் என்னும் வேதிப்பொருள் பாம்பின் நச்சினை எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது.

மனிதனும் கீரியும்

இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு.

மேற்கோள்கள்


Tags:

கீரி பண்புகள்கீரி உணவுகீரி மனிதனும் யும்கீரி மேற்கோள்கள்கீரிபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐங்குறுநூறுவிபுலாநந்தர்தமிழக வெற்றிக் கழகம்பட்டினப் பாலைபொன்னுக்கு வீங்கிகல்விபாண்டியர்மெய்யெழுத்துதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சயாம் மரண இரயில்பாதைஇயற்கைவேதநாயகம் பிள்ளைஇதயம்மு. கருணாநிதிபெண்களுக்கு எதிரான வன்முறைநிணநீர்க் குழியம்பள்ளிக்கூடம்சாத்துகுடிசெம்மொழிசிதம்பரம் நடராசர் கோயில்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)மாற்கு (நற்செய்தியாளர்)தண்டியலங்காரம்சிறுநீரகம்சிறுபஞ்சமூலம்பெரும்பாணாற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019காம சூத்திரம்இராமானுசர்பரிதிமாற் கலைஞர்தரணிஅங்குலம்நீர்நிலைஅளபெடைமயக்கம் என்னவளையாபதிவெப்பம் குளிர் மழைசுரைக்காய்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அணி இலக்கணம்சூரியக் குடும்பம்பாரிதிருக்குறள்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)மானிடவியல்தமன்னா பாட்டியாஇயேசுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதசாவதாரம் (இந்து சமயம்)மாணிக்கவாசகர்பொதுவுடைமைதீரன் சின்னமலைகாயத்ரி மந்திரம்தமிழ்காச நோய்செக்ஸ் டேப்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வெள்ளி (கோள்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்எட்டுத்தொகை தொகுப்புஆகு பெயர்வெந்தயம்நம்மாழ்வார் (ஆழ்வார்)சீனாதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருவிளையாடல் புராணம்பனைநக்கீரர், சங்கப்புலவர்யாதவர்திராவிசு கெட்சினேகாஉரிச்சொல்பிரசாந்த்பறவைவிசயகாந்துஜோக்கர்மீனம்பொது ஊழி🡆 More