கீசா

கீசா (Giza) எகிப்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமும், கீசா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

கீசா நகரம் நைல் ஆற்றின் மேற்கு கரையில், தேசியத் தலைநகரம் கெய்ரோவிற்க்கு தென்மேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பண்டைய மெம்பிசு நகரத்திற்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்நகரம் பெரிய பிரமிடு, பிரமிடு தொகுதிகள் மற்றும் பெரிய ஸ்பிங்ஸ்களால் புகழ் பெற்றது. 1 சூலை 2018 அன்றைய கணிப்பின் படி, மொத்த மக்கள்தொகை 42,12,750 ஆகும்.

கீசா
Al-Jīzah الجيزة
நகரம்
கீசா
கீசா
கீசா
கீசா
கீசா
கீசா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கீசா
சின்னம்
கீசா is located in Egypt
கீசா
கீசா
எகிப்தில் கீசா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°01′N 31°13′E / 30.017°N 31.217°E / 30.017; 31.217
நாடுகீசா Egypt
மாகாணம்கீசா மாகாணம்
நிறுவப்பட்டது.கிபி 642
பரப்பளவு
 • மொத்தம்1,579.75 km2 (609.94 sq mi)
ஏற்றம்19 m (62 ft)
மக்கள்தொகை (1 சூலை அக்டோபர் 2018 )
 • மொத்தம்4,212,750
 • அடர்த்தி2,700/km2 (6,900/sq mi)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு(+20) 2
இணையதளம்www.giza.gov.eg

பண்டைய எகிப்திய இராச்சிய மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய வழிபாட்டுத் தலங்கள், பிரமிடுகள் மற்றும் அருங்காட்சியகங்களால் கீசா நகரம் புகழ்பெற்றது.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், கீசா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
30
(86)
36
(97)
41
(106)
43
(109)
46
(115)
41
(106)
43
(109)
39
(102)
40
(104)
36
(97)
30
(86)
46
(115)
உயர் சராசரி °C (°F) 19.3
(66.7)
20.9
(69.6)
24.2
(75.6)
28.4
(83.1)
32.0
(89.6)
34.9
(94.8)
34.5
(94.1)
34.4
(93.9)
32.4
(90.3)
30.2
(86.4)
25.4
(77.7)
21.1
(70)
28.14
(82.66)
தினசரி சராசரி °C (°F) 13.0
(55.4)
14.0
(57.2)
17.2
(63)
20.5
(68.9)
24.0
(75.2)
27.1
(80.8)
27.5
(81.5)
27.5
(81.5)
25.6
(78.1)
23.5
(74.3)
19.2
(66.6)
15.0
(59)
21.18
(70.12)
தாழ் சராசரி °C (°F) 6.8
(44.2)
7.2
(45)
10.3
(50.5)
12.7
(54.9)
16.1
(61)
19.3
(66.7)
20.6
(69.1)
20.7
(69.3)
18.9
(66)
16.8
(62.2)
13.0
(55.4)
8.9
(48)
14.28
(57.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2
(36)
4
(39)
5
(41)
8
(46)
11
(52)
16
(61)
17
(63)
17
(63)
16
(61)
11
(52)
4
(39)
4
(39)
2
(36)
பொழிவு mm (inches) 4
(0.16)
3
(0.12)
2
(0.08)
1
(0.04)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3
(0.12)
4
(0.16)
17
(0.67)
ஆதாரம்: Climate-Data.org"Climate: Giza – Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 16 August 2013.for record temperatures

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எகிப்துகிசா பிரமிடுத் தொகுதிகிசாவின் பெரிய பிரமிடுகீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்கெய்ரோநைல் ஆறுமக்கள்தொகைமெம்பிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நந்திக் கலம்பகம்ஆண்டாள்சேக்கிழார்தேவயானி (நடிகை)கனடாநயன்தாராநவக்கிரகம்சிவபுராணம்அரவான்உன்னை நினைத்துசிந்துவெளி நாகரிகம்அபினிவிருத்தாச்சலம்வட்டாட்சியர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்திய நிதி ஆணையம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கணியன் பூங்குன்றனார்சா. ஜே. வே. செல்வநாயகம்உவமையணிதீரன் சின்னமலைமீனா (நடிகை)புலி69 (பாலியல் நிலை)அறுபடைவீடுகள்தஞ்சாவூர்சதுப்புநிலம்பெரியாழ்வார்தமிழக வரலாறுமுருகன்உத்தரப் பிரதேசம்சைவ சமயம்கள்ளழகர் கோயில், மதுரைமுதற் பக்கம்ஆகு பெயர்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மு. க. முத்துரோசுமேரிவெந்தயம்காடுரத்னம் (திரைப்படம்)பழமொழி நானூறுநுரையீரல் அழற்சிதூது (பாட்டியல்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கண்ணனின் 108 பெயர் பட்டியல்விஸ்வகர்மா (சாதி)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இந்தியத் தலைமை நீதிபதியாழ்காரைக்கால் அம்மையார்சங்கம் (முச்சங்கம்)முல்லைக்கலிவைதேகி காத்திருந்தாள்அக்கி அம்மைசமந்தா ருத் பிரபுதமிழ் விக்கிப்பீடியாபுலிமுருகன்நற்றிணைமணிமேகலை (காப்பியம்)வேளாண்மைகாதல் (திரைப்படம்)வெண்குருதியணுஅக்கிநீதிக் கட்சிசுந்தரமூர்த்தி நாயனார்திருவிழாகருத்துகாடழிப்புசிறுபாணாற்றுப்படைஇந்தியன் (1996 திரைப்படம்)மத கஜ ராஜாஆய்த எழுத்து (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்தி🡆 More