கார்கீவ் மாகாணம் (Kharkiv Oblast) (உக்ரைனியன்: Харківська́ о́бласть, also referred to as , உக்ரைனியன்: Ха́рківщина), உக்ரைன் நாட்டின் 24 மாகாணங்களில் ஒன்றாகும்.உக்ரைன் நாட்டின் வடகிழக்கில், ருசியாவின் எல்லைப்பகுதியில் அமைந்த கார்கீவ் மாகாணத்தின் தலைநகரம் கார்கீவ் மாநகரம் ஆகும்.
31,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார்கீவ் மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,834 ஆகும். இதன் அலுவல் மொழி உக்ரேனியம் ஆகும். இம்மாகாணம் 27 மாவட்டங்களையும், 7 பெரிய நகரங்களையும், 17 நகரங்களையும், 61 பேரூராட்சிகளையும், 1683 கிராமங்களையும் கொண்டது.
கார்கீவ் மாகாணம் Харківська область | |
---|---|
மாகாணம் | |
கார்கிவ்சா மாகாணம் | |
அடைபெயர்(கள்): Харківщина (Kharkivshchyna) | |
ஆள்கூறுகள்: 49°35′N 36°26′E / 49.59°N 36.43°E | |
நாடு | Ukraine |
தலைநகரம் | கார்கீவ் |
அரசு | |
• ஆளுநர் | ஒலெக்சாண்டர் சக்குன் |
• கார்கிவ் மாகாண மன்றம் | 120 இடங்கள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,415 km2 (12,129 sq mi) |
பரப்பளவு தரவரிசை | நான்காமிடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 26,33,834 |
• தரவரிசை | மூன்றாமிடம் |
• அடர்த்தி | 84/km2 (220/sq mi) |
Demographics | |
• அலுவல் மொழி | உக்ரேனியம் |
நேர வலயம் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3) |
அஞ்சல் குறியீடு எண் | 61-64 |
இடக் குறியீடு | +380-57 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
வாகனப் பதிவு | AX |
மாவட்டங்கள் | 27 |
நகரங்கள் | 17 |
• பெரிய நகரங்கள் | 7 |
பேரூராட்சிகள் | 61 |
கிராமங்கள் | 1683 |
FIPS 10-4 | பிராந்தியக் குறியீடு: உக்ரைன் 07 |
இணையதளம் | www.kharkivoda.gov.ua |
கார்கீவ் மாகாணத்தின் வடக்கில் உருசியா நாடும், கிழக்கில் லுகான்சுக் மாகாணும், தென்கிழக்கில் தானியெத்சுக் மாகாணமும், தென்மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், மேற்கில் பொல்டாவா மாகாணமும், வடமேற்கில் சுமி மாகாணமும் எல்லைகளாக உள்ளது.
2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கார்கிவ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 28,95,800 ஆகும். அதில் ஆண்கள் 1,328,900 (45.9%) மற்றும் பெண்கள் 1,566,900 (54.1%) ஆகும். இம்மாகாணத்தில் உக்ரேனியம் 53.8%, உருசிய மொழியை 44.3% மற்றும் பிற மொழிகளை 1.9% பேர் பேசுகின்றனர். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாகாண்த்தின் இனக்குழுக்கள்:
தொழில் துறை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இம்மாகாணத்தில், பொறியியல், உலோகவியல், உற்பத்தித் துறை, வேதியியல் பொருட்கள் உற்பத்தி, உணவுப் பதனிடுதல் முக்கியத் தொழிலாக உள்ளது. மேலும் வேளாண்மைத் துறையிலும் சிறந்து விளங்குகிறது.மேலும் கார்கீவ் நகரம் வானூர்திகள் கட்டுப்பாட்டு மையம் தொடர்பான கருவிகள் உற்பத்தி செய்கிறது. இம்மாகாணம் எரிவாயு உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.
கார்கீவ் மாகாணம் 7 நகரங்களாகவும், 7 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பெயர் | பரப்பளவு (சகிமீ) | மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2015 | நிர்வாகத் தலைமையிடம் | நகர்புற மக்கள் தொகை |
---|---|---|---|---|
கார்கீவ் நகரம் | 350 | 1,449,674 | கார்கிவ் | 1,449,674 |
சுகுயிவ் நகரம் | 13 | 33,243 | சுகுயிவ் | 32,401 |
இசியும் நகரம் | 44 | 49,822 | இசியும் | 49,822 |
குப்யான்ஸ்க் நகரம் | 33 | 56,704 | குப்யான்ஸ்க் | 56,704 |
லிபோடின் நகரம் | 31 | 24,442 | லிபோடின் | 21,619 |
லொசோவா நகரம் | 18 | 65,950 | லொசோவா | 64,269 |
மே தின நகரம் | 15 | 30,616 | மே தினம் | 30,616 |
பாலக்லியா மாவட்டம் | 1,986 | 82,003 | பாலக்லியா | 51,886 |
பார்வின்கோவ் மாவட்டம் | 1,364 | 21,919 | பார்வின்கோவ் | 9,057 |
பிளையனியுக்கு மாவட்டம் | 1,380 | 19,144 | பிளையனியுக்கு | 3,790 |
Bohodukhiv Raion | 1,160 | 39,182 | Bohodukhiv | 18,998 |
Borova Raion | 875 | 16,938 | Borova | 5,624 |
Chuhuiv Raion | 1,148 | 46,579 | Chuhui | N/A * |
Derhachivs'kyi raion]] | 900 | 95,122 | Derhachi | 67,908 |
Dvorichna Raion | 1,112 | 17,775 | Dvorichna | 3,669 |
Izium Raion | 1,553 | 17,382 | Izium | N/A * |
Kehychivka Raion | 782 | 21,058 | Kehychivka | 8,799 |
Kharkiv Raion | 1,403 | 182,239 | Kharkiv | N/A * |
Kolomak Raion | 330 | 7,099 | Kolomak | 2,919 |
Krasnohrad Raion | 985 | 44,742 | Krasnohrad | 21,008 |
Krasnokutsk Raion | 1,040 | 28,260 | Krasnokutsk | 8,895 |
Kupiansk Raion | 1,280 | 24,769 | Kupiansk | N/A * |
Lozova Raion | 1,403 | 29,139 | Lozova | N/A * |
Nova Vodolaha Raion | 1,182 | 33,175 | Nova Vodolaha | 11,850 |
Pechenihy Raion | 467 | 10,113 | Pechenihy | 5,340 |
Pervomaiskyi Raion | 1,225 | 16,027 | Pervomaiskyi | N/A * |
Sakhnovshchyna Raion | 1,170 | 21,377 | Sakhnovshchyna | 7,333 |
Shevchenkove Raion | 977 | 20,480 | Shevchenkove | 6,957 |
Valky Raion | 1,011 | 31,897 | Valky | 14,174 |
Velykyi Burluk Raion | 1,221 | 22,541 | Velykyi Burluk | 6,049 |
Vovchansk Raion | 1,888 | 47,172 | Vovchansk | 28,143 |
Zachepylivka Raion | 794 | 15,329 | achepylivka | 3,642 |
Zmiiv Raion | 1,365 | 71,887 | Zmiiv | 33,366 |
Zolochivs'kyi raion | 969 | 26,543 | Zolochiv | 8,916 |
This article uses material from the Wikipedia தமிழ் article கார்கிவ் மாகாணம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.