காட்டுவகை

காட்டுவகை (Wild type) என்பது இயற்கையில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு இனத்தின், மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் உயிரினம் ஆகும்.

மாற்றங்களுக்கு உட்படாமல், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் மரபணுக்கள் இவற்றின் ஆரம்ப இயற்கை நிலையிலிருந்து மாறுதலற்றதாக இருக்கும்.

காட்டுவகை
வாழைப்பழம்-பயிரிடும்வகை யிலிருந்து வேறுபட்டுக் காணப்படும், அதிக எண்ணிக்கையிலான, பெரிய விதைகளை கொண்ட வாழையின் காட்டுவகை

காட்டுவகைகள் பற்றிய அறிவு மரபியல், மரபணு திடீர்மாற்றம் தொடர்பான ஆய்வுகள் பற்றிய அறிவியலில் மிகவும் உதவியாக இருக்கும். விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்ட காட்டுவகை தாவரங்களிலிருந்து, பயிர்ச்செய்கை மூலம், குறிப்பிட்ட இயல்புகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வரும் சந்ததிகளில், பயிரிடும்வகையைப் பெறலாம். பழ ஈ இனமான டுரோசோபிலா மெலனோகாசுடர் (Drosophila melanogaster) பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிற்றினமாகும். இவற்றில் கண் நிறம், உருவம், சிறகுகளின் அமைப்பு போன்ற சில வெளித்தோற்ற இயல்புகள், குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் மாற்றப்படக் கூடியனவாக இருக்கும்.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Tags:

இனம் (உயிரியல்)இயற்கைஉயிரினம்தோற்றவமைப்புமரபணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்போக்கிரி (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்திருப்பூர் மக்களவைத் தொகுதிநோட்டா (இந்தியா)இராமச்சந்திரன் கோவிந்தராசுநாலடியார்தவக் காலம்ஆனந்தம் விளையாடும் வீடுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நற்கருணைதிருவாசகம்69 (பாலியல் நிலை)தயாநிதி மாறன்திருவள்ளுவர்கீழாநெல்லிகலம்பகம் (இலக்கியம்)தமிழர் நிலத்திணைகள்பண்ணாரி மாரியம்மன் கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்செண்டிமீட்டர்ஆற்றுப்படைஐராவதேசுவரர் கோயில்ஆந்திரப் பிரதேசம்வானொலிஆரணி மக்களவைத் தொகுதிஆய கலைகள் அறுபத்து நான்குஇதயம்ஸ்ரீலீலாசித்தார்த்வானிலைபி. காளியம்மாள்நாடகம்அத்தி (தாவரம்)அஜித் குமார்சிந்துவெளி நாகரிகம்திருக்குர்ஆன்சங்க இலக்கியம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தேர்தல்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமரகத நாணயம் (திரைப்படம்)போக்குவரத்துவெண்பாயூதர்களின் வரலாறுகிராம நத்தம் (நிலம்)மூசாராசாத்தி அம்மாள்சென்னைகௌதம புத்தர்காவிரி ஆறுகோயில்பூலித்தேவன்நற்றிணைஎஸ். ஜெகத்ரட்சகன்தேசிக விநாயகம் பிள்ளைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விராட் கோலிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்உவமைத்தொகைகாடுவெட்டி குருதமிழில் சிற்றிலக்கியங்கள்யாவரும் நலம்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்முல்லைப்பாட்டுயூடியூப்தேனி மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்பெண்களின் உரிமைகள்மணிமேகலை (காப்பியம்)அல்லாஹ்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்விபுலாநந்தர்நயினார் நாகேந்திரன்தங்கம்இந்திய அரசியல் கட்சிகள்முகேசு அம்பானிபாசிசம்🡆 More