சந்ததி

உயிரியலில் சந்ததி எனப்படுவது, இனப்பெருக்கத்தின் ஊடாக பெற்றோரிலிருந்து உருவாகும் ஒரு புதிய உயிரினம் ஆகும்.

ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் உயிரணு விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக்களும் சந்ததி என அழைக்கப்படும். மரபியல் கூற்றுக்களின்படி, பெற்றோரிலிருந்து பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலின்போது ஏற்படும் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் சந்ததிகளில் புதிய இனங்கள் (species) உருவாகவும் வழி வகுக்கின்றன.

ஒரே நேரத்தில் கூட்டமாக சந்ததி உருவாகும்போது அது 'அடை' (brood) என அழைக்கப்படும். மனிதரில் பெறப்படும் சந்ததி குழந்தை என அழைக்கப்படும். பெறப்படும் மனித சந்ததி ஆண் ஆனால் மகன் எனவும், பெண் ஆனால் மகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

Tags:

இனப்பெருக்கம்இனம் (உயிரியல்)உயிரணுஉயிரினம்உயிரியல்பாரம்பரியம்மரபியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாவுக்கரசு நாயனார்உலக சுகாதார அமைப்புசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கூகுள்முத்துலட்சுமி ரெட்டிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ் இலக்கியப் பட்டியல்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பனைதமிழர் நிலத்திணைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்கேட்டை (பஞ்சாங்கம்)பாரதிய ஜனதா கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅருணகிரிநாதர்பகவத் கீதைதீரன் சின்னமலைபெரும்பாணாற்றுப்படைபதினெண் கீழ்க்கணக்குஅஜித் குமார்சிலப்பதிகாரம்தமன்னா பாட்டியாசொல்பெரியண்ணாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024கரிகால் சோழன்தேம்பாவணிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தேசிக விநாயகம் பிள்ளைதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புராஜா ராணி (1956 திரைப்படம்)அறுசுவைமுரசொலி மாறன்முத்தரையர்இந்து சமய அறநிலையத் துறைமுல்லைப்பாட்டுபிள்ளையார்வாற்கோதுமைநம்ம வீட்டு பிள்ளைகாதல் கோட்டைஅறுபடைவீடுகள்போயர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வினோஜ் பி. செல்வம்தொல்காப்பியம்கல்லீரல்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)விராட் கோலிமாதம்பட்டி ரங்கராஜ்தேவேந்திரகுல வேளாளர்ஈரோடு தமிழன்பன்கருப்பை நார்த்திசுக் கட்டிஇன்று நேற்று நாளைமகாபாரதம்உலகம் சுற்றும் வாலிபன்தினமலர்வேதாத்திரி மகரிசிஅக்கிபழமுதிர்சோலை முருகன் கோயில்கேரளம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சென்னையில் போக்குவரத்துபிரேமம் (திரைப்படம்)முத்துராஜாஇந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கல்லீரல் இழைநார் வளர்ச்சிடிரைகிளிசரைடுசப்ஜா விதைமனித உரிமைதிருநங்கைமுக்கூடற் பள்ளுதமிழ்நாடு காவல்துறை🡆 More