கட்டாத்தி

திருவாத்தி, இறுவாட்சி (அறிவியல் பெயர் : Bauhinia tomentosa), (ஆங்கில பெயர் : Yellow Bell Orchid Tree) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

இறுவாட்சி
கட்டாத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. tomentosa
இருசொற் பெயரீடு
Bauhinia tomentosa
L.
வேறு பெயர்கள்
  • Alvesia bauhinioides Welw.
  • Alvesia tomentosa (L.) Britton & Rose
  • Bauhinia pubescens DC.
  • Bauhinia tomentosa var. glabrata Hook. f.
  • Bauhinia volkensii Taub.
  • Bauhinia wituensis Harms
  • Pauletia tomentosa (L.) A.Schmitz

இத்தாவரம் இருபுற வெடிக்கனி இனத்தைச் சேர்ந்த பபேசியே என்ற குடும்ப தாவரம். இத்தாவரம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிரியை பெற்றுள்ளது. இந்தியா, சாம்பியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இது இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கரு நிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.

சமயச் சிறப்பு

கட்டாத்தி 
திருவாத்தி

திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய சிவன் திருக்கோயில்களில் காட்டாத்தி தலமரமாக உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல்ஆங்கிலம்இனம் (உயிரியல்)இருபுற வெடிக்கனிஇலங்கைகுடும்பம் (உயிரியல்)சாம்பியாநுண்ணுயிரிபபேசியேமொசாம்பிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தர காண்டம்ராசாத்தி அம்மாள்அன்புமணி ராமதாஸ்வெந்தயம்ரோபோ சங்கர்வாதுமைக் கொட்டைஇராவண காவியம்பிரீதி (யோகம்)இன்னா நாற்பதுஎங்கேயும் காதல்ஆ. ராசாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பூக்கள் பட்டியல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நன்னூல்காற்று வெளியிடைபேரிடர் மேலாண்மைகோயம்புத்தூர் மாவட்டம்சுற்றுச்சூழல் பாதுகாப்புநீர் விலக்கு விளைவுபுணர்ச்சி (இலக்கணம்)இலட்சம்தமிழர் நெசவுக்கலைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிமாணிக்கம் தாகூர்பனிக்குட நீர்கலைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமுத்துராஜாசெக் மொழிசிறுதானியம்நம்மாழ்வார் (ஆழ்வார்)பரிவுதமிழ் எண் கணித சோதிடம்காம சூத்திரம்அருங்காட்சியகம்செயற்கை நுண்ணறிவுரோசுமேரிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ராதிகா சரத்குமார்தங்கம் தென்னரசுமாணிக்கவாசகர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஐரோப்பாகல்லீரல் இழைநார் வளர்ச்சிதேவதூதர்புற்றுநோய்போக்குவரத்துஇரண்டாம் உலகப் போர்ஆரணி மக்களவைத் தொகுதிபிலிருபின்தங்கம்ஆண்டாள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபோதி தருமன்பெரும்பாணாற்றுப்படைதேவாரம்ஐராவதேசுவரர் கோயில்காதல் (திரைப்படம்)பனைகாமராசர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நாளந்தா பல்கலைக்கழகம்பழனி பாபாஆடு ஜீவிதம்தண்டியலங்காரம்சிலம்பம்நீதிக் கட்சிநனிசைவம்பிள்ளைத்தமிழ்திருத்தணி முருகன் கோயில்உணவுதமிழர் பண்பாடுதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019🡆 More