கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார்.

இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு பாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் தொகை நூற்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார்.

பெயர்க் காரணம்

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.

  • காஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.
  • சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.
  • இப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.

எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் பெயரைக் கொண்டு நோக்கின் தமிழ்ப் படுத்தப்பட்ட ருத்ரக்ருஷ்ண என்ற வடமொழிப் பெயரை இவர் கொண்டிருந்தார் என்றும் இன்னொரு கருத்து உண்டு. இவர் தந்தையார் பெயர் உருத்திரன் என்றும் இவரது பெயர் கண்ணனார் என்றும் கூறுவர்.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

அந்தணர்குறுந்தொகைபட்டினப்பாலைபத்துப்பாட்டுபெரும்பாணாற்றுப்படை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்னா நாற்பதுதமிழர் நெசவுக்கலைவிபுலாநந்தர்தனிப்பாடல் திரட்டுகாடுவெட்டி குருபிள்ளையார்குலசேகர ஆழ்வார்பர்வத மலைகடவுள்இந்திய அரசியலமைப்புகுணங்குடி மஸ்தான் சாகிபுஇட்லர்இந்திய தேசிய காங்கிரசுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இரசினிகாந்துஆண்டாள்சேரர்பாண்டியர்தினமலர்உதகமண்டலம்இராசேந்திர சோழன்பூக்கள் பட்டியல்திருப்போரூர் கந்தசாமி கோயில்பொன்னுக்கு வீங்கிஅம்மனின் பெயர்களின் பட்டியல்சீரடி சாயி பாபாஇரண்டாம் உலகப் போர்பிரியா பவானி சங்கர்பறம்பு மலைபயில்வான் ரங்கநாதன்கலம்பகம் (இலக்கியம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஎட்டுத்தொகை தொகுப்புகிராம ஊராட்சிசைவத் திருமுறைகள்இலங்கைமத கஜ ராஜாமாமல்லபுரம்திராவிடர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்யாழ்தூது (பாட்டியல்)முடக்கு வாதம்பிலிருபின்இந்திய வரலாறுஅண்ணாமலை குப்புசாமிசிறுதானியம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தடம் (திரைப்படம்)திரவ நைட்ரஜன்அறுபடைவீடுகள்வைரமுத்துபித்தப்பைபோக்கிரி (திரைப்படம்)தமிழ்விடு தூதுதரணிதமிழ் விக்கிப்பீடியாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்இந்திய நிதி ஆணையம்ஆந்தைபெரியண்ணாவெங்கடேஷ் ஐயர்ஏலகிரி மலைஉளவியல்நிதி ஆயோக்இல்லுமினாட்டிநயினார் நாகேந்திரன்தேஜஸ்வி சூர்யாஉலா (இலக்கியம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கருக்கலைப்புஇந்திய மக்களவைத் தொகுதிகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ரஜினி முருகன்மு. கருணாநிதிதிரிகடுகம்🡆 More