ஓரான் பாமுக்

ஓரான் பாமுக் (Orhan Pamuk, பிறப்பு: சூன் 7, 1952) துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.

ஓரான் பாமுக்
2009 இல் நியூயார்க் நகரில் பாமுக்
2009 இல் நியூயார்க் நகரில் பாமுக்
பிறப்புபெரித் ஓரான் பாமுக்
Ferit Orhan Pamuk
7 சூன் 1952 (1952-06-07) (அகவை 71)
இசுத்தான்புல், துருக்கி
தொழில்புதின எழுத்தாளர், இலக்கியப் பேராசிரியர் (கொலம்பியா பல்கலைக்கழகம்)
காலம்1974 – இன்று
இலக்கிய இயக்கம்பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இணையதளம்
http://www.orhanpamuk.net/

படைப்புகள்

  • Karanlık ve Işık (இருட்டும் வெளிச்சமும்)
  • வெண்ணிறக் கோட்டை (The White Castle)
  • கருப்புப் புத்தகம் (The Black Book)
  • தி நியூ லைப் (The New Life)
  • என் பெயர் சிவப்பு (My Name is Red)
  • பனி (Snow)
  • இசுதான்புல்: மெமோரிஸ் அன்ட் தி சிட்டி (Isthanbul: Memories and the City)

இவற்றுள், The White Castle, The Black Book, My Name is Red, Snow, Isthanbul: Memories and the City ஆகிய ஐந்து நாவல்களும் தமிழில் முறையே, வெண்ணிறக் கோட்டை, கருப்புப் புத்தகம், என் பெயர் சிவப்பு, பனி, இஸ்தான்புல் எனும் தலைப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஓரான் பாமுக் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாமுக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

19522006கொலம்பியா பல்கலைக்கழகம்சூன் 7துருக்கிநோபல் பரிசுபின்நவீனத்துவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிய ஜனதா கட்சிபழமொழி நானூறுநற்றிணைதெலுங்கு மொழிதடம் (திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)காளமேகம்திருப்பதிகணம் (கணிதம்)அகமுடையார்திருவருட்பாஆதலால் காதல் செய்வீர்நிதி ஆயோக்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பிள்ளையார்இயேசுதிராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாமோகன்தாசு கரம்சந்த் காந்திவே. செந்தில்பாலாஜிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ம. கோ. இராமச்சந்திரன்பகவத் கீதைபயில்வான் ரங்கநாதன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சார்பெழுத்துஇரட்டைக்கிளவிவேலு நாச்சியார்சிலம்பரசன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கள்ளழகர் கோயில், மதுரைமழைநீர் சேகரிப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திட்டம் இரண்டுவேதாத்திரி மகரிசிபுறப்பொருள் வெண்பாமாலைமலையாளம்சங்க இலக்கியம்நவதானியம்தனிப்பாடல் திரட்டுமறவர் (இனக் குழுமம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சுனில் நரைன்சிதம்பரம் நடராசர் கோயில்வெ. இறையன்புஅட்சய திருதியைஎங்கேயும் காதல்அந்தாதிபுறாவைதேகி காத்திருந்தாள்கலிங்கத்துப்பரணிசதுரங்க விதிமுறைகள்தரணிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சுடலை மாடன்தமிழக வெற்றிக் கழகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழில் சிற்றிலக்கியங்கள்கழுகுதிருத்தணி முருகன் கோயில்வாகைத் திணைபதிற்றுப்பத்துஇந்தியன் பிரீமியர் லீக்நுரையீரல் அழற்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்திய அரசியல் கட்சிகள்மே நாள்இந்திய தேசிய சின்னங்கள்இராமர்தினை🡆 More