ஐரியக் கடல்: கடல்

ஐரியக் கடல் (Irish Sea, ஐரிஷ்: Muir Éireann,சுகாத்து: Erse Sea, வேல்சு: Môr Iwerddon) பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ள கடல்.

இது தெற்கில் செல்ட்டிக் கடலுடன் செயின்ட் ஜார்ஜின் கால்வாயாலும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலுடன் வடக்குக் கால்வாயாலும் இணைக்கப்பட்டுள்ளது. இக்கடலில் உள்ள பெரிய தீவு அங்கில்சே ஆகும். அடுத்ததாக மாண் தீவு பெரியதும் வணிக முதன்மை பெற்றதுமாகும். இக்கடல், மிகவும் அரிதாக, மாண்க்சு கடல் (ஐரிஷ்: Muir Meann, எனப்படுகிறது.

சரக்கு மற்றும் பயணியர் துறைமுகங்கள் சிவப்பிலும் சரக்கு மட்டுமே கையாளும் துறைமுகங்கள் நீலத்திலும் காட்டப்பட்டுள்ளன.
சரக்கு மற்றும் பயணியர் துறைமுகங்கள் சிவப்பிலும் சரக்கு மட்டுமே கையாளும் துறைமுகங்கள் நீலத்திலும் காட்டப்பட்டுள்ளன.
அமைவிடம் பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்திற்கும் இடையே
ஆள்கூறுகள் 53°N 5°W / 53°N 5°W / 53; -5
Basin countries ஐக்கிய இராச்சியம்; அயர்லாந்து குடியரசு
தீவுகள் அங்கில்சேயும் ஹோலி தீவும், மாண் தீவு, வால்னே தீவு, லாம்பே தீவு, ஐரிய விழி
ஐரியக் கடல்: கடல்
ஐரிய கடலின் பரப்புகை

இக்கடல் வணிக மற்றும் பொருளியல் முதன்மை பெற்றது; மண்டல வணிகம், கப்பற் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மரபுவழித் தொழில்களாகும். அண்மையில் காற்றுத் திறன் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலம் மின்னாற்றல் தயாரிக்க ப்படுகிறது. பெரிய பிரித்தானியாவிற்கும் அயர்லாந்துக்கும் இடையேயான ஆண்டு போக்குவரத்து 12 மில்லியன் பயணியராகவும் 17 மில்லியன் டன் வணிகச் சரக்குகளாகவும் விளங்குகிறது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

ஒளிதம்

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்அயர்லாந்துஐரிஷ்கடல்செல்ட்டிக் கடல்பெரிய பிரித்தானியாமாண் தீவுவேல்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய ரிசர்வ் வங்கிதமிழர் தொழில்நுட்பம்ஆறுநீர்வேற்றுமைத்தொகைவெண்பாபஞ்சபூதத் தலங்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைஅம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாதவிடாய்மழைகலிங்கத்துப்பரணிமணிமேகலை (காப்பியம்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்எட்டுத்தொகை தொகுப்புஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கணினிமாற்கு (நற்செய்தியாளர்)பாரிகாதல் கொண்டேன்வௌவால்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வெப்பம் குளிர் மழைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ் எண்கள்நெடுநல்வாடைசிலப்பதிகாரம்கன்னி (சோதிடம்)திருநெல்வேலிநீ வருவாய் எனபரணர், சங்ககாலம்பொருநராற்றுப்படைதேர்தல்இட்லர்தொல்காப்பியம்அடல் ஓய்வூதியத் திட்டம்அறம்சித்தர்கள் பட்டியல்வைதேகி காத்திருந்தாள்மார்பகப் புற்றுநோய்ஜெயம் ரவிஆறுமுக நாவலர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காரைக்கால் அம்மையார்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தொல்லியல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஜிமெயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தேம்பாவணிகரிகால் சோழன்மாநிலங்களவையூடியூப்இந்தியத் தேர்தல் ஆணையம்மதீச பத்திரனஇராசேந்திர சோழன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உத்தரகோசமங்கைமுள்ளம்பன்றிசமுத்திரக்கனிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370செம்மொழிநாட்டு நலப்பணித் திட்டம்புலிசுரைக்காய்விடுதலை பகுதி 1புதுக்கவிதைதமிழ்நாடுகாமராசர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இராமர்முல்லை (திணை)சுற்றுச்சூழல் பாதுகாப்புயானைகரிசலாங்கண்ணிஜோதிகாபூலித்தேவன்பரதநாட்டியம்🡆 More