ஐப்போத்தலாமசு

ஐப்போத்தலாமசு அல்லது முன்மூளை கீழுள்ளறை (hypothalamus) என்பது பல்வேறு செயல்களைச் செய்யக்கூடிய, பல சிறிய உட்கருக்களைக் கொண்ட, மூளையின் ஒரு பகுதியாகும்.

அகச்சுரப்பித் தொகுதியுடன் நரம்புத் தொகுதியை கபச் சுரப்பியின் வழியாக இணைப்பது ஐப்போத்தலாமசின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். ஐப்போத்தலாமசு உவளகத்தின் (முன்மூளை உள்ளறை;Thalamus) அடியில் உணர்வு மண்டலத்தின் (limbic system) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ஐப்போத்தலாமசு நடுமூளையின் (diencephalon) கீழ்ப்புறப் பகுதியாக உள்ளது. அனைத்து முதுகெலும்பிகளின் மூளைகளிலும் ஐப்போத்தலாமசு உள்ளது. மனிதர்களில் ஐப்போத்தலாமசு வாதுமை அளவில் உள்ளது.

ஐப்போத்தலாமசு
மனித முன்மூளை கீழுள்ளறை (ஐப்போத்தலாமசு) சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.

வளர்சிதைமாற்றம் போன்ற குறிப்பிட்ட உயிரியத் தொழிற்பாடுகளுக்கும், தன்னாட்சி நரம்புத்தொகுதியின் பிற செயற்பாடுகளுக்கும் ஐப்போத்தலாமசு பொறுப்பாக உள்ளது. குறிப்பிட்ட நரம்பு இயக்குநீர்களை (வெளியிடு இயக்குநீர்கள்) ஐப்போத்தலாமசு உற்பத்தி செய்து, சுரக்கிறது. இத்தகைய வெளியிடு இயக்குநீர்கள் கபச் சுரப்பி இயக்குநீர்கள் சுரப்பதைத் தூண்டவோ, தடுக்கவோ செய்கின்றன.

உடலின் வெப்ப நிலையைச் சீரமைத்தல், பசி, (பெற்றோர்) பேணுகையின் சில முக்கியமான கூறுகள், தாய்மைப்பற்றின் செயற்பாடுகள், தாகம், சோர்வு, தூக்கம், பருவ, பொழுது ஒழுங்கியல்புகள் (circadian rhythms) ஆகியவற்றை ஐப்போத்தலாமசு கட்டுப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

Tags:

அகச்சுரப்பித் தொகுதிகபச் சுரப்பிநரம்புத் தொகுதிமுதுகெலும்பிவாதுமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வாது மலைஜெயம் ரவிவினோஜ் பி. செல்வம்கிராம நத்தம் (நிலம்)தமிழர் அளவை முறைகள்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசென்னைபாடுவாய் என் நாவேஆண்டாள்உணவுவைரமுத்துதைப்பொங்கல்விண்டோசு எக்சு. பி.தேர்தல்குடும்பம்திதி, பஞ்சாங்கம்முத்தரையர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முக்கூடற் பள்ளுஇரச்சின் இரவீந்திராகுமரி அனந்தன்வீரப்பன்ஐக்கிய நாடுகள் அவைகாதல் மன்னன் (திரைப்படம்)வெந்தயம்திரிகடுகம்மார்பகப் புற்றுநோய்நீலகிரி மக்களவைத் தொகுதிசிலிக்கான் கார்பைடுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இயேசு காவியம்தண்டியலங்காரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்சைவ சமயம்தொல்காப்பியம்தமிழ்வெ. இராமலிங்கம் பிள்ளைவ. உ. சிதம்பரம்பிள்ளைஆத்திரேலியாதி டோர்ஸ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதேசிக விநாயகம் பிள்ளைநெடுநல்வாடைஅண்ணாமலையார் கோயில்நானும் ரௌடி தான் (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைகுருசித்தார்த்கருப்பை நார்த்திசுக் கட்டிவேலூர் மக்களவைத் தொகுதிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கலாநிதி வீராசாமிவிந்துஅதிதி ராவ் ஹைதாரிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நாடாளுமன்றம்திராவிடர்காற்று வெளியிடைகோத்திரம்நீர் விலக்கு விளைவுஐ (திரைப்படம்)வெண்பாவாய்மொழி இலக்கியம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிறுதானியம்பாண்டியர்பிலிருபின்சிலப்பதிகாரம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆழ்வார்கள்பூட்டுமுப்பத்தாறு தத்துவங்கள்கள்ளர் (இனக் குழுமம்)கூகுள்மட்பாண்டம்மருத்துவம்🡆 More