ஐத்தி கிரியோல் மொழி

ஐத்தி கிரியோல் மொழி என்பது ஐத்தி குடியரசின் ஆட்சி மொழி ஆகும்.

இம்மொழி கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியைப் பன்னிரண்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். கிரியோல் மொழிகளிலேயே இதுதான் மிகப் பரவலாக பேசப்படும் மொழி ஆகும். பகாமாசு, ஐத்தி (அல்லது எய்ட்டி) மக்கள் போக, கியூபா, கனடா, பிரான்சு, கேமன் தீவு, கினியா, மார்ட்டினீக்கு, குவாடலூப்பு, பெலீசு, திர்னிடாடு, வெனீசுலா, ஐவரிக் கரை, புயெர்ட்டோ இரிக்கோ போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்தக் கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்,

ஐத்தி கிரியோல்
Haitian Creole
Kreyòl ayisyen
நாடு(கள்)
ஐத்தி கிரியோல் மொழி Haiti (official)
ஐத்தி கிரியோல் மொழி Bahamas
ஐத்தி கிரியோல் மொழி Canada
ஐத்தி கிரியோல் மொழி Cuba
ஐத்தி கிரியோல் மொழி டொமினிக்கன் குடியரசு
ஐத்தி கிரியோல் மொழி பிரான்ஸ்
ஐத்தி கிரியோல் மொழி ஐக்கிய அமெரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12,000,000  (date missing)
Creole language
  • French Creole
    • Antillean Creoles
      • ஐத்தி கிரியோல்
        Haitian Creole
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ஐத்தி கிரியோல் மொழி எய்ட்டி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ht
ISO 639-2hat
ISO 639-3hat


இம்மொழி எய்ட்டி (ஐத்தியின்) அரசு ஏற்புப் பெற்ற இரண்டு மொழிகளுள் ஒன்று. மற்றது பிரான்சியம். இம்மொழி 18-ஆவது நூற்றாண்டில் பிரான்சியம், அரபி, ஆப்பிரிக்க மொழிகள், எசுப்பானியம், தையினோ, அரவாக்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் கலப்பால் உருவானது


ஆதாரங்கள்

Tags:

கிரியோல் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதநாயகம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுலாம் பழம்திருமங்கையாழ்வார்சூல்பை நீர்க்கட்டிஉலக மலேரியா நாள்ஆனைக்கொய்யாஏலாதிஅன்னை தெரேசாபதிற்றுப்பத்துஈ. வெ. இராமசாமிபுவியிடங்காட்டிஉவமையணிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அறுபடைவீடுகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஔவையார்மு. கருணாநிதிகன்னியாகுமரி மாவட்டம்ரத்னம் (திரைப்படம்)முன்னின்பம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சார்பெழுத்துஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்இந்திய அரசியல் கட்சிகள்ரோசுமேரிதமிழ் இலக்கியம்சங்க இலக்கியம்கருக்காலம்புங்கைமுல்லை (திணை)புற்றுநோய்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகாவிரி ஆறுபதினெண் கீழ்க்கணக்குமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தங்க மகன் (1983 திரைப்படம்)விழுமியம்ஐம்பெருங் காப்பியங்கள்கவிதைநற்றிணைகுகேஷ்சடுகுடுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நம்ம வீட்டு பிள்ளைகரணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தெருக்கூத்துசிதம்பரம் நடராசர் கோயில்செஞ்சிக் கோட்டைகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விளம்பரம்பெயர்சோழர்வேதம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தாய்ப்பாலூட்டல்மாணிக்கவாசகர்இந்தியாதனிப்பாடல் திரட்டுபரிவர்த்தனை (திரைப்படம்)கரிசலாங்கண்ணிசங்கம் (முச்சங்கம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பிரேமம் (திரைப்படம்)ஆய்த எழுத்துதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)இரசினிகாந்துதமிழர் கப்பற்கலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்யுகம்சிந்துவெளி நாகரிகம்காயத்ரி மந்திரம்எட்டுத்தொகைஅரிப்புத் தோலழற்சி🡆 More