ஐதரசன் பேரொட்சைடு

ஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்னும் வேதிப்பொருள் (H2O2) மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம்.

நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.

ஐதரசன் பேரொட்சைடு
ஐதரசன் பெராக்சைடு
Hydrogen peroxide
ஐதரசன் பேரொட்சைட்டின் கட்டமைப்புக் குறியீடு
ஐதரசன் பேரொட்சைட்டின் கட்டமைப்புக் குறியீடு
ஐதரசன் பேரொட்சைடு மூலக்கூறின் பந்து-கோல் வகை மாதிரியுரு
ஐதரசன் பேரொட்சைடு மூலக்கூறின் பந்து-கோல் வகை மாதிரியுரு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
dihydrogen dioxide
வேறு பெயர்கள்
Dioxidane
இனங்காட்டிகள்
7722-84-1 ஐதரசன் பேரொட்சைடுN
ChemSpider 763
EC number 231-765-0
பப்கெம் 784
வே.ந.வி.ப எண் MX0900000 (>90% soln.)
MX0887000 (>30% soln.)
UN number 2015 (>60% soln.)
2014 (20–60% soln.)
2984 (8–20% soln.)
பண்புகள்
H2O2
வாய்ப்பாட்டு எடை 34.0147 g/mol
தோற்றம் மிக மங்கிய நீல நிறம்; கரைசலில் நிறமற்றது.
அடர்த்தி 1.463 g/cm3
உருகுநிலை −0.43 °C (31.23 °F; 272.72 K)
கொதிநிலை 150.2 °C (302.4 °F; 423.3 K)
Miscible
கரைதிறன் soluble in ether
காடித்தன்மை எண் (pKa) 11.62
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.34
பிசுக்குமை 1.245 cP (20 °C)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.26 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-4.007 kJ/g
வெப்பக் கொண்மை, C 1.267 J/g K (gas)
2.619 J/g K (liquid)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0164 (>60% soln.)
ஈயூ வகைப்பாடு ஒட்சியேற்றி (O)
அரிப்புத்தன்மை (C)
கேடானது (Xn)
R-சொற்றொடர்கள் R5, R8, R20/22, R35
S-சொற்றொடர்கள் (S1/2), S17, S26, S28, S36/37/39, S45
தீப்பற்றும் வெப்பநிலை எரியாது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
1518 mg/kg
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் நீர்
ஓசோன்
ஐதரசைன்
ஐதரசன் இருசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 ஐதரசன் பேரொட்சைடுY verify (இதுஐதரசன் பேரொட்சைடுY/ஐதரசன் பேரொட்சைடுN?)
Infobox references

அடிக்குறிப்புகள்

Tags:

தொற்றுநீக்கிநீர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்ச்சு 27பாட்டாளி மக்கள் கட்சிமலக்குகள்திருமுருகாற்றுப்படைகிராம ஊராட்சிகாய்ச்சல்இட்லர்அர்ஜுன்பெண்ணியம்ஷபானா ஷாஜஹான்அண்ணாமலையார் கோயில்சித்த மருத்துவம்பர்வத மலைமயங்கொலிச் சொற்கள்கு. ப. ராஜகோபாலன்வேலு நாச்சியார்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஒரு காதலன் ஒரு காதலிநந்தி திருமண விழாஆழ்வார்கள்கிறிஸ்தவம்பாக்டீரியாபள்ளர்இந்தியத் துணைக்கண்டம்இனியவை நாற்பதுமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்கருக்கலைப்புதமிழ் விக்கிப்பீடியாஅன்றில்இமாம் ஷாஃபிஈஉடனுறை துணைஆத்திசூடிகுமரகுருபரர்செம்மொழிவினைச்சொல்என்டர் த டிராகன்மனித நேயம்எங்கேயும் காதல்கன்னியாகுமரி மாவட்டம்சிலேடைஅப்துல் ரகுமான்திருநங்கைதிருமூலர்சென்னைசகுந்தலாஉஹத் யுத்தம்மெய்யெழுத்துசிலம்பரசன்சிட்டுக்குருவிநாய்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கார்லசு புச்திமோன்ரக்அத்காற்று வெளியிடைசித்தர்கள் பட்டியல்மலையாளம்விநாயக் தாமோதர் சாவர்க்கர்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்மைக்கல் ஜாக்சன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நேர்காணல்தமிழ் மாதங்கள்தபூக் போர்எஸ். ஜானகிமதுரைடொயோட்டாமுருகன்சுருட்டைவிரியன்வெள்ளியங்கிரி மலைநுரையீரல்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்நாட்டு நலப்பணித் திட்டம்தோட்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கணினிஇராவணன்மேகாலயாஎடப்பாடி க. பழனிசாமிதொண்டைக் கட்டு🡆 More