ஏலாத்

ஏலாத் (Eilat, எபிரேயம்: אֵילַת‎; அரபு மொழி: إيلات‎) என்பது இசுரேலின் தெற்குப் பகுதியிலுள்ள நகரும், அகபா குடாவில் தென் செங்கடலின் முனையில் அமைந்துள்ள, சுறுசுறுப்பாகவும் பிரபல்யம்மிக்கதுமாகிய ஓர் துறைமுகமும் ஓய்விடமுமாகும்.

ஏலாத்
  • ايلات
ஏலாத், அதன் துறைமுகம், மற்றும் சூழவுள்ள மலைகள்
ஏலாத், அதன் துறைமுகம், மற்றும் சூழவுள்ள மலைகள்
Official logo of ஏலாத்
Logo
உருவாக்கம்1951
அரசு
 • வகைநகர் (1959 முதல்)
 • மேயர்மெயர் யிட்சாக் கல்லெவி
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்47,719

இது 47,700 பேர் வசிக்கும் இடமாகவும், நெகேவ் பாலைவனத்தின் தெற்கு பகுதியாகவும், தென் பகுதியில் அரபாத்தையும், எகிப்தின் தாபா கிராமத்தையும், கிழக்கில் யோர்தானின் அஃகபா நகரையும், குடாவிற்கு குறுக்காக தெரியுமாறு தென் கிழக்கில் சவுதி அரேபியா ஹகல் எனும் இடத்தையும் கொண்டுள்ளது.

ஏலாத்தின் கடற்கரை, பவளப்பாறைகள், இரவு வாழ்க்கை, இயற்கை அமைவு என்பன இதனை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு பிரபல்யம்மிக்கதாகச் செய்கிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

ஏலாத் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eilat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அரபு மொழிஎபிரேயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித வள மேலாண்மைவினைத்தொகைஇளையராஜாஆசிரியர்இரண்டாம் உலகப் போர்இனியவை நாற்பதுஜோதிகாதேவதாசி முறைமருது பாண்டியர்திருமூலர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஸ்ரீஈகைமயில்தொல்காப்பியம்சூர்யா (நடிகர்)ஆனைக்கொய்யாஅ. கணேசமூர்த்திசிவவாக்கியர்சுந்தரமூர்த்தி நாயனார்சைவ சித்தாந்த சாத்திரங்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)தென்காசி மக்களவைத் தொகுதிவாக்குரிமைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்நேர்பாலீர்ப்பு பெண்பனிக்குட நீர்சிற்பி பாலசுப்ரமணியம்தற்குறிப்பேற்ற அணிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிசார்பெழுத்துதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சாகித்திய அகாதமி விருதுஉயிர்ப்பு ஞாயிறுஉயிரியற் பல்வகைமைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்முக்கூடற் பள்ளுகணியன் பூங்குன்றனார்பரிபாடல்வேதம்ஆந்திரப் பிரதேசம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நான்மணிக்கடிகைமியா காலிஃபாமு. வரதராசன்வைரமுத்துவிண்டோசு எக்சு. பி.கடல்தமிழர் அளவை முறைகள்முன்னின்பம்தமிழ் தேசம் (திரைப்படம்)திருவண்ணாமலைசுற்றுச்சூழல் மாசுபாடுசூரியன்வெந்து தணிந்தது காடுஈரோடு மக்களவைத் தொகுதிநாடாளுமன்றம்மு. மேத்தாஉரைநடைகொல்லி மலைகுடியுரிமைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அரவிந்த் கெஜ்ரிவால்கருக்காலம்புதன் (கோள்)பாரதிதாசன்சொல்லாட்சிக் கலைதருமபுரி மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்ரமலான் நோன்புசுரதாயாதவர்ஆய்த எழுத்துமாணிக்கம் தாகூர்கணையம்கருப்பை நார்த்திசுக் கட்டி🡆 More