ஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள்

ஏர்பஸ் (Airbus) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் தலைமையகம் பிரான்சு நாட்டின் துலூஸ் நகரின் அருகில் அமைந்துள்ளது. ஏர்பஸின் சட்டப்பூர்வ தலைமையகம் நெதர்லாந்தின் லீடன் நகரில் உள்ளது. ஆனால் தினசரி நிர்வாகம் பிரான்சில் உள்ள நிறுவனத்தின் பிரதான தொழில்முறை தலைமையக அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் முதன்மை தொழில் வணிக வானூர்திகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியாகும். இது தவிர ஏர்பஸ் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் உலங்குவானூர்தி ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஏர்பஸ் உலகின் மிகப்பெரிய வானூர்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஏர்பஸ்
Airbus
வகைபொதுப் பங்கு நிறுவனம்
தலைமையகம்துலூஸ், பிரான்சு
லீடன், நெதர்லாந்து
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறை
  • வானறிவியல்
  • வான்வெளி
  • பாதுகாப்பு
  • மேம்பட்ட தொழில்நுட்பம்
வருமானம்ஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள் 65.45 பில்லியன்
இயக்க வருமானம்ஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள் €4.60 பில்லியன்
நிகர வருமானம்ஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள் €3.79 பில்லியன்
மொத்தச் சொத்துகள்ஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள் €118.87 பில்லியன்
மொத்த பங்குத்தொகைஏர்பஸ்: அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள் €17.73 பில்லியன்
உரிமையாளர்கள்
பணியாளர்147,893
பிரிவுகள்
  • பாதுகாப்பு மற்றும் விண்வெளி
  • உலங்கு வானூர்திகள்
துணை நிறுவனங்கள்
  • ஏர்பஸ் குரூப்
  • ஏர்பஸ் கார்ப்பரேட் ஜெட்ஸ்
  • அறியேன் (50%)
  • ஏதிஆர் (50%)
  • தசால்ட் ஏவியேசன் (10%)
  • யூரோபைட்டர் (46%)
  • எம்பிடிஏ (37.5%)
  • நாவ்ப்ளூ
  • எண்எச் இண்டஸ்ட்ரீஸ் (62.5%)
  • பனாவியா (42.5%)
  • சடையர்
  • ஸ்டெலியா ஏரோஸ்பேஸ்
  • டெஸ்டியா

2000 ஆம் ஆண்டில் பிரான்சுநட்டு நிறுவங்களான ஏரோஸ்பட்டியலே மற்றும் மாத்ரா, சேர்மனியைச் சேர்ந்த தாசா மற்றும் எசுப்பானிய காசா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏர்பஸ் நிறுவனத்தை உருவாக்கின. இந்த நிறுவனமானது 1970களில் அமெரிக்க போயிங் நிறுவனத்திற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்தை இணைத்து அதன் பெயரை எடுத்துக்கொண்டது.

இந்நிறுவனத்தில் 147,000-க்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இதன் கிளை நிறுவனங்களும் கட்டுமான இடங்களும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவியிருக்கின்றன. இந்நிறுவனம் ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா ஆகிய இடங்களில் கட்டுமான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இதன் கிளை நிறுவனங்கள் அமெரிக்கா, இந்தியா, சப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

உலங்குவானூர்திஐரோப்பாதுலூஸ்தொழில்நுட்பம்நெதர்லாந்துபாதுகாப்புபிரான்சுவானூர்திவிண்வெளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஷால்மஞ்சள் காமாலைமுல்லை (திணை)தூது (பாட்டியல்)பயில்வான் ரங்கநாதன்திருமலை (திரைப்படம்)அப்துல் ரகுமான்வெந்தயம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அரிப்புத் தோலழற்சிமுலாம் பழம்சினேகாதமிழ் இலக்கணம்ம. கோ. இராமச்சந்திரன்தொல்லியல்பள்ளிக்கரணைமலையாளம்கிருட்டிணன்சனீஸ்வரன்திட்டக் குழு (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்ன மரம்ஞானபீட விருதுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுதேஜஸ்வி சூர்யாஅகத்தியர்பெரியண்ணாஜன்னிய இராகம்வேதாத்திரி மகரிசிவேதநாயகம் பிள்ளைபகவத் கீதைசிவபுராணம்ஜெ. ஜெயலலிதாசித்திரைத் திருவிழா2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்த் தேசியம்காச நோய்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கண்ணாடி விரியன்அனைத்துலக நாட்கள்திருநங்கைகல்லணைபெ. சுந்தரம் பிள்ளைஇந்தியாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மதுரை வீரன்கருத்தரிப்புஉலா (இலக்கியம்)கொங்கு வேளாளர்ரத்னம் (திரைப்படம்)சூர்யா (நடிகர்)மு. வரதராசன்முடக்கு வாதம்சிவபெருமானின் பெயர் பட்டியல்வேற்றுமையுருபுஅறிவுசார் சொத்துரிமை நாள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சிறுதானியம்திருமணம்ரச்சித்தா மகாலட்சுமிஉயிர்மெய் எழுத்துகள்கஞ்சாசமந்தா ருத் பிரபுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஅன்னை தெரேசாமீன் வகைகள் பட்டியல்சிறுபாணாற்றுப்படைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இலங்கைதமிழ்நாடு காவல்துறைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)கேழ்வரகுவல்லினம் மிகும் இடங்கள்குமரகுருபரர்மாதவிடாய்காதல் (திரைப்படம்)🡆 More