நிலா ஏரியல்

ஏரியல் (Ariel) என்பது யுரேனசின் 27 அறியப்பட்ட நிலவுகளுல் நான்காவது மிகப்பெரிய நிலவு ஆகும்.

ஏரியல் சுற்றுவதும் சுழலுவதும் யுரேனசின் மத்தியகோட்டுத்தளத்தில் தான். இது  கிட்டத்தட்ட  யுரேனசின் சுற்றுப்பாதைக்கு  செங்குத்தாக உள்ளது. அதனால் இது ஒரு தீவிர பருவகால சுழற்சி கொண்டுள்ளது . 

ஏரியல்
Ariel
நிலா ஏரியல்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வில்லியம் இலாசல்
கண்டுபிடிப்பு நாள் 24 அக்டோபர் 1851
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்யுரேனசு I
அரைப்பேரச்சு 191020 km
சுற்றுப்பாதையின் சராசரி ஆரம் 190900 km
மையத்தொலைத்தகவு 0.0012
சுற்றுப்பாதை வேகம் 2.520 d
சராசரி சுற்றுப்பாதை வேகம் 5.51 கிமீ/செ
சாய்வு 0.260° (யுரேனசின் நிலநடுக்கோட்டிற்கு)
இது எதன் துணைக்கோள் யுரேனசு
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 1162.2 × 1155.8 × 1155.4 km
சராசரி ஆரம் 578.9±0.6 km (0.0908 Earths)
புறப் பரப்பு 4211300 km2
கனஅளவு 812600000 km3
நிறை (1.353±0.120)×1021 kg (2.26×10−4 Earths)
அடர்த்தி 1.592±0.15 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.27 மீ/செ2
விடுபடு திசைவேகம்0.558 கிமீ/செ
சுழற்சிக் காலம் ஒத்திசைவு
எதிரொளி திறன்
  • 0.53 (geometrical)
  • 0.23 (Bond)
மேற்பரப்பு வெப்பநிலை
   ஞாயிற்றியக் கோடு
சிறுமசராசரிபெரும
?≈ 60 K84 ± 1 K
தோற்ற ஒளிர்மை 14.4 (R-band)

இது அக்டோபர் 1851 இல் வில்லியம் இலாசல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இலக்கியத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வரும் ஒரு பாத்திரத்தின்  பெயரை இதற்கு  சூட்டியுள்ளனர். 1986 ஆம் ஆண்டு வாயேஜர் 2 என்ற விண்கலம் அதன் யுரேனசு பயணத்தின் போது இந்நிலவின் மேற்பரப்பை 35% படம் பிடித்திருந்தது அதுவே 2012 ஆம் ஆண்டளவிலும் ஏரியலை குறித்த விரிவான அறிவை நமக்குத் தந்திருக்கிறது . இந்த சந்திரனை இன்னும் விரிவாக ஆராய்வதற்கு தற்போது எந்தவொரு செயல்திட்டமும் இல்லை. எனினும் யுரேனசு சுற்றுப்பாதை மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது முன்மொழியப்பட்டுள்ளன . 

யுரேனசின் ஐந்து பெரிய வட்டமான துணைைக்கோள்களுள் மிராண்டாவுக்குப் பிறகு, ஏரியல் இரண்டாவது மிகச் சிறியது. சூரிய மண்டலத்தின் மிகச்சிறிய  19 நிலவுகளுள் விட்டத்தின் அடிப்படையில் இது 14 வது நிலையில் உள்ளது . இது கிட்டத்தட்ட சமமான பனி மற்றும் பாறை பொருட்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதன் நிறை     பூமியின்   நீர்கோளத்திற்கு  சம அளவில்  உள்ளது.

யுரேனசின் மற்ற நிலவுகள் போலவே, கோள் உருவாக்கம் முடிந்த உடனேயே கோளைச் சுற்றியுள்ள ஒரு அக்ரேஷன் டிஸ்கில் இருந்து ஏரியலும் உருவாகியிருக்கலாம். மற்ற பெரிய நிலவுகளைப் போல இதுவும் வேறுபட்டது. எப்படியெனில் உள்மையம் பாறையினாலும் கவசம் பனியினாலும் அமைந்துள்ளது .  ஏரியல் ஒரு சிக்கலான மேற்பரப்பு கொண்டிருக்கிறது. செங்குத்துச் சரிவுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள் இவற்றால் நிலப்பரப்பு  அதிக குறுக்கு வெட்டு தோற்றங்களைையும், பள்ளங்களையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு மற்ற யுரேனிய நிலவுகளை விட சமீபத்திய புவியியல் செயல்பாடுகளின் அறிகுறிகளைக் காட்டுகிறது. பெரும்பாலும் அலைநீள வெப்பம் காரணமாக இங்கு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நிலா ஏரியல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஏரியல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

யுரேனசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பனைகீழடி அகழாய்வு மையம்ரத்னம் (திரைப்படம்)மங்கலதேவி கண்ணகி கோவில்முத்துராஜாநாம் தமிழர் கட்சிதிருக்குறள் பகுப்புக்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)முடிசட் யிபிடிதிணைவேற்றுமையுருபுஅங்குலம்பழமொழி நானூறுமதுரைஅஸ்ஸலாமு அலைக்கும்பிளாக் தண்டர் (பூங்கா)காற்றுஇங்கிலீஷ் பிரீமியர் லீக்களப்பிரர்சித்தர்நோட்டா (இந்தியா)அயோத்தி தாசர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)நரேந்திர மோதிதற்குறிப்பேற்ற அணிவிநாயகர் அகவல்கௌதம புத்தர்பூலித்தேவன்திரிசாபுறப்பொருள் வெண்பாமாலைதமிழர் கப்பற்கலைஇந்தியக் குடியரசுத் தலைவர்சீரடி சாயி பாபாஅன்னி பெசண்ட்யோனிபைரவர்கி. ராஜநாராயணன்மத கஜ ராஜாமாசாணியம்மன் கோயில்சிங்கம்பர்வத மலைதளபதி (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)அரண்மனை (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்நாற்கவிகொங்கு வேளாளர்வராகிபள்ளுபுதிய ஏழு உலக அதிசயங்கள்ஆழ்வார்கள்குடும்பம்ஒத்துழையாமை இயக்கம்இரா. இளங்குமரன்படித்தால் மட்டும் போதுமாமணிமேகலை (காப்பியம்)கண் (உடல் உறுப்பு)பிரேமலுதினமலர்அருணகிரிநாதர்ஸ்ரீலீலாபத்து தலஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தொழினுட்பம்இயற்கைஇல்லுமினாட்டிசென்னை சூப்பர் கிங்ஸ்ஆங்கிலம்வல்லினம் மிகும் இடங்கள்பலாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழில் கணிதச் சொற்கள்உலக ஆய்வக விலங்குகள் நாள்வெண்குருதியணுவசுதைவ குடும்பகம்பிலிருபின்🡆 More