எரிமம்

எரிமம் அல்லது எரிபொருள் (Fuel) என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும்.

அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம். இவ்வெரி பொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

எரிமம்
அணு ஆற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வில்லைகள்

எரிமங்களின் வகைகள்

எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்.

  • இயற்கை அல்லது முதல்நிலை எரிபொருள்:
  • செயற்கை அல்லது இரண்டாம் நிலை எரிபொருள்:
    இவை இயற்கை எரிபொருட்களிலிருந்து பெறப்படுபவை. மரக்கரி, கல்நெய் , டீசல், மண்ணெண்ணெய், கரிவாயு போன்றவை செயற்கை எரிபொருட்களாகும்.

எரிபொருட்கள் பொதுவாக திண்ம, நீர்ம, வளிம எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

திண்ம எரிமங்கள்

மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள்.

நீர்ம எரிமங்கள்

கல்நெய், மண்ணெண்ணெய், எரிசாராயம், எரிநெய் போன்றவை நீர்ம எரிபொருள்.

வளிம எரிமங்கள்

நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள்.

எரிமங்களின் கலோரி மதிப்பீடு

ஓர் அலகு பருமன் உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் கலோரி மதிப்பீடு எனப்படுகிறது.

திண்ம அல்லது நீர்ம எரிபொருட்களின் கலோரி மதிப்பீடு கிலோஜூல்/கிலோகிராம் (kJ/kg) என்ற அலகிலும் வளிம எரிபொருட்களின் மதிப்பீடு கிலோஜூல்/மீட்டர்3 (kJ/m3) என்ற அலகிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்


Tags:

எரிமம் எரிமங்களின் வகைகள்எரிமம் எரிமங்களின் கலோரி மதிப்பீடுஎரிமம் மேலும் பார்க்கஎரிமம் மேற்கோள்கள்எரிமம்அணுக்கரு இணைவுஅணுக்கருப் பிளவுஆற்றல்தொழிற்சாலைநெருப்புவீடு (கட்டிடம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)பாட்டாளி மக்கள் கட்சிபழமொழி நானூறுநியூயார்க்கு நகரம்தைப்பொங்கல்வாணிதாசன்கடையெழு வள்ளல்கள்தங்கர் பச்சான்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஆண் தமிழ்ப் பெயர்கள்பிள்ளைத்தமிழ்தேவநேயப் பாவாணர்வரைகதைநீர் விலக்கு விளைவுஉப்புச் சத்தியாகிரகம்மு. க. ஸ்டாலின்சுடலை மாடன்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமக்களவை (இந்தியா)பறையர்சித்தர்கள் பட்டியல்முதுமொழிக்காஞ்சி (நூல்)வியாழன் (கோள்)நயன்தாராவேளாண்மைமொழிபெயர்ப்புநம்ம வீட்டு பிள்ளைஉருசியாதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழர் பருவ காலங்கள்கௌதம புத்தர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ் எண் கணித சோதிடம்அல்லாஹ்மெய்யெழுத்துதேர்தல் பத்திரம் (இந்தியா)குமரி அனந்தன்இலக்கியம்மதீனாஇயற்கை வளம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பாண்டவர்மாநிலங்களவைஈரோடு தமிழன்பன்சைவத் திருமுறைகள்மஞ்சள் காமாலைஇயேசு காவியம்டி. டி. வி. தினகரன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கயிறுநேர்பாலீர்ப்பு பெண்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குண்டூர் காரம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபசுமைப் புரட்சிமீனா (நடிகை)இந்திய ரூபாய்சுந்தரமூர்த்தி நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதென்னாப்பிரிக்காகண்ணதாசன்ரமலான் நோன்புகபிலர் (சங்ககாலம்)குருதி வகைஅளபெடைதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்கலம்பகம் (இலக்கியம்)வங்காளதேசம்அயோத்தி இராமர் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தேர்தல்2014 உலகக்கோப்பை காற்பந்துஇட்லர்காதல் கொண்டேன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பழனி பாபாடார்வினியவாதம்🡆 More