கரி: திட எரிபொருள்

கரி (ⓘ) (ஆங்கிலம்-Charcoal) என்பது தாவரங்களும், விலங்குகளும் எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் திட எரிபொருள் ஆகும்.

எரிக்கப்படும் பொருட்களிலுள்ள நீர், ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் பொருள் கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை தொழிற்சாலைகளில், தீயாற்பகுப்பு / வெப்பச் சிதைவு முறையில் உருவாக்குகின்றனர்.

கரி: தோற்றம், செயற்கைக் கரி, சங்க இலக்கியங்களில் கரி
வெப்பச் சிதைவு(Pyrolysis)
கரி: தோற்றம், செயற்கைக் கரி, சங்க இலக்கியங்களில் கரி
அடுப்புக்கரி

நம் பூமி அன்னையின் நுரையீரல் எனப்படும், அமேசான் காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. பிரேசில் போன்ற சில நாடுகளின் பொருளாதார வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது.

தோற்றம்

கரி: தோற்றம், செயற்கைக் கரி, சங்க இலக்கியங்களில் கரி 
திறந்தவெளி கரி உருவாக்கம்,1900, நெதர்லாந்து.
கரி: தோற்றம், செயற்கைக் கரி, சங்க இலக்கியங்களில் கரி 
எரியும் அடுப்புக்கரி

முதன்முதலாக மானுட பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது. எனினும், உலகின் பல இடங்களில் இதன் பயன்பாடு பரவலாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் மூலப்பொருட்களைத் தொழிற்சாலைகளில் அறிவியல் முறையில் எரிக்கும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாகத் திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் வளி நுழையும் வண்ணம் கட்டிடம் அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.

கரி: தோற்றம், செயற்கைக் கரி, சங்க இலக்கியங்களில் கரி 
மூடிய நிலைகரி உருவாக்கம், அமெரிக்கா

செயற்கைக் கரி

  • எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும்.
  • மூட்டக் கரி. பச்சை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு வாரம் உலர்ந்ததும் கூம்பாக அடுக்கி அதன் மேலே பயிர் அறுவடை செய்த தட்டை போன்ற புல் வகைகளைச் சார்த்தி சேற்றுமண் கோட்டு அதன்மேல் மெழுகி, உள்ளே தீயிட்டு உள்ளேயே எரிந்து அடுக்கப்பட்ட மரத்துண்டுகளின் அளவுக்கு ஏற்ப நானகைந்து நாள் புழுங்குமாறு செய்து பின்னர் நீர் ஊற்றி அணைத்துக் கரியை எடுத்துக்கொள்வர். மூட்டம் போட்டுச் செய்த கரி மூட்டக்கரி.

சங்க இலக்கியங்களில் கரி

பின்வரும் பொருளில் தமிழ் இலக்கியங்களில் கரி என்னும் சொல் கையாளப்படுகிறது.

    சாட்சி கூறுவோன் - இந்திரனே சாலுங் கரி (குறள், 25).

படங்கள்

Tags:

கரி தோற்றம்கரி செயற்கைக் கரி சங்க இலக்கியங்களில் கரி படங்கள்கரிஎரிபொருள்தாவரம்திண்மம் (இயற்பியல்)தொழிற்சாலைநீர்படிமம்:Ta-கரி.oggபொருள்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கழுகுநீக்ரோவெள்ளி (கோள்)பனிக்குட நீர்முலாம் பழம்அமலாக்க இயக்குனரகம்ஜெயம் ரவிமருதநாயகம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தெருக்கூத்துஎட்டுத்தொகை தொகுப்புஅஸ்ஸலாமு அலைக்கும்யாவரும் நலம்ஒற்றைத் தலைவலிஉரைநடைதாய்ப்பாலூட்டல்பெண்ணியம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅம்பேத்கர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்மலைபடுகடாம்வெ. இராமலிங்கம் பிள்ளைஅக்கினி நட்சத்திரம்ரஜினி முருகன்மீனம்தமிழ்நாடுபொன்னுக்கு வீங்கிமஞ்சும்மல் பாய்ஸ்திருப்பூர் குமரன்வனப்புகுற்றியலுகரம்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்த் தேசியம்திருமுருகாற்றுப்படைசூரைதொடை (யாப்பிலக்கணம்)காயத்ரி மந்திரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்செண்டிமீட்டர்கண்ணதாசன்மொழிபெயர்ப்புஉரிச்சொல்கூத்தாண்டவர் திருவிழாகட்டுரைஅன்னை தெரேசாஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இசைபுற்றுநோய்நெடுநல்வாடைசூர்யா (நடிகர்)வாதுமைக் கொட்டைசப்தகன்னியர்மரவள்ளிபதினெண் கீழ்க்கணக்குவிஷால்சைவத் திருமுறைகள்வெண்பாஇந்தியத் தலைமை நீதிபதிதமிழர் உலோகத் தொழில்நுட்பம்திருநெல்வேலிகோயம்புத்தூர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருமங்கையாழ்வார்மோகன்தாசு கரம்சந்த் காந்திசினைப்பை நோய்க்குறிஅவிட்டம் (பஞ்சாங்கம்)தாஜ் மகால்கற்றாழைதமிழ்புங்கைசெயற்கை நுண்ணறிவுபகவத் கீதைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசிறுபஞ்சமூலம்சின்ன வீடு🡆 More