ஈவு

கணிதத்தில் ஈவு (quotient) (வேர்ச்சொல் இலத்தீன்: quotiens how many times, ஒலிப்பு: ˈkwoʊʃənt) என்பது வகுத்தலில் கிடைக்கும் விளைவுவாகும்.

எடுத்துக்காட்டாக, 6 ஐ 3 ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 2. இதில் 6, வகுபடு எண், 3 வகுஎண். ஒரு வகுபடு எண்ணை எத்தனை முறை ஒரு வகுஎண் வகுக்கிறது என்பதை ஈவு குறிக்கிறது. மேலுள்ள எடுத்தக்காட்டில், 6 இல் 3 இருமுறை வகுக்கிறது.

யூக்ளிடிய வகுத்தலில் ஈவு என்பது, இரு முழு எண்களை வகுக்கும்போது கிடைக்கும் விடையின் முழுஎண் பகுதியைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:

    13 ஐ 5 ஆல் வகுக்கும்போது ஈவு = 2 ; மீதி = 3. (13 = (2 x 5) + 3)

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

wikt:quotientஇலத்தீன் மொழிகணிதம்வகுத்தல் (கணிதம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்நாழிகைபுதன் (கோள்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மருதமலை முருகன் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்புதினம் (இலக்கியம்)சூரியக் குடும்பம்சிட்டுக்குருவிஅர்ஜுன்நந்திக் கலம்பகம்நாயன்மார் பட்டியல்கண்ணதாசன்பரதநாட்டியம்இயேசு காவியம்முன்மார்பு குத்தல்புலிவீரப்பன்அனைத்துலக நாட்கள்இயற்கை வளம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)விநாயகர் (பக்தித் தொடர்)சோழிய வெள்ளாளர்எட்டுத்தொகைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தினகரன் (இந்தியா)தமிழ் மாதங்கள்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்நாம் தமிழர் கட்சிவிநாயகர் அகவல்பூலித்தேவன்கொங்கு வேளாளர்திதி, பஞ்சாங்கம்இராமர்விட்டலர்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்கெல்லி கெல்லிகுருத்து ஞாயிறுபேரிடர் மேலாண்மைஒற்றைத் தலைவலிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தலைவி (திரைப்படம்)பக்கவாதம்மொழிபெயர்ப்புஆனைக்கொய்யாஈ. வெ. இராமசாமிமார்ச்சு 28ரக்அத்ஆண்டாள்பூரான்சீனாபத்துப்பாட்டுஆளுமைகண் (உடல் உறுப்பு)சுந்தர காண்டம்சென்னை சூப்பர் கிங்ஸ்கதீஜாபுதிய ஏழு உலக அதிசயங்கள்பனைஇசுலாத்தின் ஐந்து தூண்கள்மதுரைதிரைப்படம்திராவிடர்சிவகார்த்திகேயன்சட் யிபிடிபாதரசம்கல்பனா சாவ்லாகிரியாட்டினைன்கணையம்அழகர் கோவில்சுப்பிரமணிய பாரதிஇதழ்கருப்பைலக்ன பொருத்தம்கருப்பை நார்த்திசுக் கட்டிஇந்தியப் பிரதமர்இந்தியாவின் பண்பாடுவெ. இறையன்பு🡆 More