ஈரானியர் (Iranian peoples) எனப்படுவோர் இந்தோ-ஐரோப்பிய இன மொழிசார் ஈரானிய மொழிகளிகளில் ஓர் பெரிய பிரிவான இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஓன்றினைப் மொழியினைப் பேசுவோராவர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
அண். 210–235 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஈரானும் ஈரானியப் பீடபூமியும், காக்கேசியா, அனத்தோலியா, நடு ஆசியா, மெசொப்பொத்தேமியா, வடமேற்கு தெற்காசியா, வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா | |
மொழி(கள்) | |
ஈரானிய மொழிகள் (இந்திய-ஐரோப்பிய மொழிகளின் கிளை மொழிகள்) | |
சமயங்கள் | |
இசுலாம் (சுன்னி, சியா), கிறிஸ்தவம் (உருசிய மரபுவழித் திருச்சபை, ஜார்ஜிய மரபுவழி, சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்கம்), சமயமின்மை, சொராட்டிரிய நெறி, யூதம், பகாய், உலாத்சுதின், யசீதி மக்கள் (வரலாற்றுரீதியாக: கிழக்குத் திருச்சபை, மனிக்காயிசம், பௌத்தம்) |
This article uses material from the Wikipedia தமிழ் article ஈரானிய மக்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.