இலண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும்.
இங்கு ஆண்டுதோறும் சுமார் 130 000 மாணவர்கள் (5%) கல்வி கற்கிறார்கள். இது 1836 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இலத்தீன்: Universitas Londiniensis | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1836 |
மாணவர்கள் | 135,090 உள்நாட்டு (2005-2006) 50,000 பன்னாட்டுத் திட்டங்கள் |
அமைவிடம் | , |
இணையதளம் | london.ac.uk |
இங்கு (School of Oriental and African Studies) தமிழ் வகுப்புககளும் நடத்தப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article இலண்டன் பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.