இராபர்ட் பர்ன்சு உட்வார்ட்

இராபர்ட் பர்ன்சு உட்வார்ட் (அரச கழகம்) (Robert Burns Woodward)(ஏப்ரல் 10, 1917 - ஜூலை 8, 1979) ஒரு அமெரிக்க கரிம வேதியியலாளர் ஆவார் .

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கரிம வேதியியலாளராக அவர் பரவலாக அறியப்படுகிறார். 1965 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

இராபர்ட் பர்ன்சு உட்வார்டு
பிறப்பு(1917-04-10)ஏப்ரல் 10, 1917
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசூலை 8, 1979(1979-07-08) (அகவை 62)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குடியுரிமைஅமெரிக்கர்
துறைகரிம வேதியியல்
பணியிடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (S.B., Ph.D.)
ஆய்வேடுA Synthetic Attack on the Oestrone Problem (1937)
ஆய்வு நெறியாளர்ஜேம்சு பிளாக் நோரிசு
ஆவெரி ஆட்ரியன் மார்டான்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • கிறிசுடோபெர் இசுபென்சர் புடே
  • கென் ஔக்
  • ரொனால்டு பிரெஸ்லோ
  • இசுட்டுவார்ட் இசுரீபெர்
  • வில்லியம் ஆர். ரௌசு
  • டேவிட் எம். லெமால்
அறியப்படுவது
விருதுகள்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

உட்வார்ட் ஏப்ரல் 10, 1917 இல் மாசசூசெட்ஸின் பாஸ்டனில் பிறந்தார். இவரது தாய் மார்கரெட் பர்ன்ஸ் ஸ்காட்லாந்தில் இருந்து குடியேறினார். இவர் கவிஞர் இராபர்ட் பர்ன்சு என்பவரின் வழித்தோன்றல் என்று கூறிக்கொண்டார். இவரது தந்தை ஆர்தர் செஸ்டர் உட்வார்ட் ஆவார்.

1918 ஆம் ஆண்டு 1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவலால் பாதிக்கப்பட்ட நபர்களில் இவரது தந்தையும் ஒருவர் ஆவார்.

மிகச் சிறிய வயதிலிருந்தே, உட்வார்ட் ஒரு பொது ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது வேதியியல் பற்றிய ஆய்வினால் ஈர்க்கப்பட்டார். பின்னர் மாசசூசெட்ஸின் குயின்சியில் உள்ள குயின்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1933 ஆம் ஆண்டில், அவர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) சேர்ந்தார்.ஆனால் இவர் கல்வியில் சிறந்து விளங்கவில்லை. சில ஆய்வுகளினால் இவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். எம்ஐடி 1935 இலையுதிர்காலத்தில் மீண்டும் இவர் கல்லூரியில் சேர்ந்தார். மேலும் 1936ஆம் ஆண்டில் அவர் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். ஒரு வருடம் கழித்து, எம்ஐடி அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

வெளியீடுகள்

அவரது வாழ்நாளில் உட்வார்ட் கிட்டத்தட்ட 200 படைப்புகளை எழுதியுள்ளார் அல்லது இணைந்து எழுதியுள்ளார்.மேலும் அவர் பங்கேற்ற பெரும்பாலான படைப்புகள் அவர் இறந்து சில ஆண்டுகள் வரை வெளியிடப்படவில்லை. இவரின் மேற்பார்வையின் கீழ் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

ராபர்ட் எம். வில்லியம்ஸ் (கொலராடோ மாநிலம்), ஹாரி வாஸ்மேன் (யேல்), யோஷிட்டோ கிஷி (ஹார்வர்ட்), ஸ்டூவர்ட் ஷ்ரைபர் (ஆர்வர்டு), வில்லியம் ஆர். ரூஷ் ( ஸ்கிரிப்ஸ்-புளோரிடா ), ஸ்டீவன் ஏ. பென்னர் ( UF மூலம்), ஜேம்ஸ் டி வெஸ்ட் (மாண்ட்ரீல்), கிறிஸ்டோபர் எஸ் ஃபூட் , கெண்டல் ஹக், கெவின் எம் ஸ்மித் , தாமஸ் ஆர் ஓயே (மினிசோட்டா பல்கலைக்கழகம்), ரொனால்ட் பிரிஸ்லோ (கொலம்பியா பல்கலைக்கழகம் ) மற்றும் டேவிட் டால்பின் (யுபிசி) ஆகிடோர் இவரின் மாணவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

கவுரவங்கள் மற்றும் விருதுகள்

அவரது பணிக்காக, உட்வார்ட் பல விருதுகள், கவுரவங்கள் மற்றும் கவுரவ முனைவர் பட்டம் பெற்றார். 1965 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இதில் 1953 இல் தேசிய அறிவியல் அகாதமி உறுப்பினராகத் தேர்வானார். போலராய்டு, ஃபைசர், மெர்க் போன்ற பல நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்தார்.

கவுரவ பட்டங்கள்

உட்வார்ட் இருபதுக்கும் மேற்பட்ட கவுரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

குடும்பம்

1938 இல் அவர் இர்ஜா புல்மேன் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிகளுக்கு சிரி அண்ணா (பி. 1939) மற்றும் ஜீன் கிர்ஸ்டன் (பி. 1944) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். 1946 ஆம் ஆண்டில், அவர் யூடோக்ஸியா முல்லர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அவர் ஒரு கலைஞரும் தொழில்நுட்பவியலாளருமான இவரை போலராய்டு கார்ப்பரேஷனில் சந்தித்தார். 1972 ஆம் ஆண்டு வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர். இந்தத் தம்பதியினருக்கு கிரிஸ்டல் எலிசபெத் (பி. 1947) எனும் மகளும் எரிக் ரிச்சர்ட் ஆர்தர் (பி. 1953) எனும் மகனும் இருந்தனர்.

மேற்கோள்கள்

Tags:

இராபர்ட் பர்ன்சு உட்வார்ட் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விஇராபர்ட் பர்ன்சு உட்வார்ட் கவுரவங்கள் மற்றும் விருதுகள்இராபர்ட் பர்ன்சு உட்வார்ட் தனிப்பட்ட வாழ்க்கைஇராபர்ட் பர்ன்சு உட்வார்ட் மேற்கோள்கள்இராபர்ட் பர்ன்சு உட்வார்ட்அரச கழகம்கரிம வேதியியல்வேதியியலுக்கான நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகரவரிசைசென்னைஒன்றியப் பகுதி (இந்தியா)நயினார் நாகேந்திரன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருவிளையாடல் புராணம்விருத்தாச்சலம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கிராம ஊராட்சிநிலாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நாயன்மார் பட்டியல்யானைம. கோ. இராமச்சந்திரன்கவலை வேண்டாம்சென்னையில் போக்குவரத்துஇந்திசினேகாவெங்கடேஷ் ஐயர்செயற்கை நுண்ணறிவுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கணம் (கணிதம்)மருது பாண்டியர்தமிழ் இலக்கியம்இலட்சம்பெரும்பாணாற்றுப்படைபதினெண் கீழ்க்கணக்குதூது (பாட்டியல்)யாழ்வில்லிபாரதம்ஆடை (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீமான் (அரசியல்வாதி)யூடியூப்பிலிருபின்சீனிவாச இராமானுசன்கட்டுவிரியன்ஜோக்கர்தமிழ் படம் 2 (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பெரியாழ்வார்பிரீதி (யோகம்)இன்று நேற்று நாளைடிரைகிளிசரைடுவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்இந்து சமய அறநிலையத் துறைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இலங்கைமுடியரசன்தமிழர் பண்பாடுகள்ளுஇல்லுமினாட்டிகருட புராணம்விஜய் (நடிகர்)கலிங்கத்துப்பரணிதேவாரம்ஜெயகாந்தன்மகரம்கிரியாட்டினைன்கஞ்சாஐந்திணைகளும் உரிப்பொருளும்மதராசபட்டினம் (திரைப்படம்)திவ்யா துரைசாமிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமாதம்பட்டி ரங்கராஜ்கொன்றை வேந்தன்தேஜஸ்வி சூர்யாமுதற் பக்கம்வெந்தயம்முருகன்🡆 More