இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது.

1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.

தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகள் நாளாகக் கடைபிடிக்கப்படும் இப்பொது விடுமுறை நாளில் இனவொதுக்கல் காலத்தில் மக்களாட்சிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி உயிரிழந்தோர் நினைவுகூரப்படுகின்றனர்.

கருப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது:

  • 2010: இனவாதத்தைத் தகுதியிழக்கு
  • 2014: இனவாதம் மற்றும் இனப்பாகுபாட்டுக்கு எதிராக தலைவர்களின் பங்கு
  • 2015: அவலத்திலிருந்து இன்றைய இனப்பாகுபாட்டுக்கு எதிராகக் கற்றல்
  • 2017: புலம்பெயர்வுச் சூழலையும் உள்ளடக்கிய இனவாதத் தனியமைப்பும் வெறுப்புணர்வைத் தூண்டுதலும்

சான்றுகள்

Tags:

கடெங்தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்தென்னாப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமாயணம்அலீபேரூராட்சிஏ. ஆர். ரகுமான்போதி தருமன்குமரி அனந்தன்ஸ்ருதி ராஜ்குண்டலகேசிஆளுமைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருப்பூர் மக்களவைத் தொகுதிம. கோ. இராமச்சந்திரன்இன்னா நாற்பதுசைவத் திருமுறைகள்விவேகானந்தர்தட்டம்மைசித்த மருத்துவம்தமிழச்சி தங்கப்பாண்டியன்உணவுநரேந்திர மோதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகம்பராமாயணம்திராவிடர்ஊராட்சி ஒன்றியம்தமிழர் பண்பாடுதேர்தல்தன்னுடல் தாக்குநோய்இன்ஸ்ட்டாகிராம்கௌதம புத்தர்பாரதிய ஜனதா கட்சிஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுகிரிமியா தன்னாட்சிக் குடியரசுஇராமர்இயற்கை வளம்கோயம்புத்தூர்கேபிபாராவேதம்சிங்கம்தமிழ்நாடு அமைச்சரவைசிங்கப்பூர்கலாநிதி வீராசாமிபுலிகண்ணாடி விரியன்காம சூத்திரம்சுடலை மாடன்சினைப்பை நோய்க்குறிவிசயகாந்துபௌத்தம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஅபூபக்கர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இயேசுவின் இறுதி இராவுணவுபெரியபுராணம்மதராசபட்டினம் (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மனித மூளைஆனைக்கொய்யாசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்விவிலிய சிலுவைப் பாதைகோயில்இந்திய அரசியலமைப்புதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கள்ளுஇந்தியத் தேர்தல் ஆணையம்அதிதி ராவ் ஹைதாரிஇரட்டைக்கிளவிநம்ம வீட்டு பிள்ளைகெத்சமனிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபசுபதி பாண்டியன்புதிய ஏழு உலக அதிசயங்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நாமக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இலங்கைபுறநானூறு🡆 More