இந்திரா காந்தி அமைதிப் பரிசு

இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும்.

இந்திய ரூபாய்கள் 25 இலட்சம் ரொக்கத் தொகையும் பாராட்டிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை 23 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர். இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் பன்னாட்டுக்குழு பரிசினுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.

இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பெயர் விவரம்
1986 பன்னாட்டு செயலுக்குக்காக நாடாளுமன்றத்தினர் நாடாளுமன்றத்தினர்களின் பன்னாட்டு சங்கம்
1987 மிக்கைல் கொர்பசோவ் சோவியத் தலைவர்
1988 குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் நார்வேயின் முன்னாள் பிரதமர்
1989 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
1990 சாம் நுஜோமா நமீபியாவின் முதல் அதிபர்
1991 ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் (இறப்பின் பின்னர்)
1992 சபுரோ ஓகிடா சப்பானிய பொருளியலாளர்
1993 வாக்லாவ் அவொல் முதல் செக் குடியரசு அதிபர்
1994 திரவோர் அடல்ஸ்டன் இனவொதுக்கலுக்கு எதிரான தன்னார்வலர்
1995 ஒலுசெகன் ஒபாசன்யோ 12வது நைஜீரிய அதிபர்
1996 எல்லைகளற்ற மருத்துவர்கள் தன்னார்வலர் நிறுவனம்
1997 ஜிம்மி கார்டர் 39வது ஐக்கிய அமெரிக்க அதிபர்
1998 முகம்மது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், 2006
1999 எம் எஸ் சுவாமிநாதன் இந்திய வேளாண் அறிவியலாளர்
2000 மேரி ராபின்சன் 7வது அயர்லாந்து அதிபர்
2001 சடகோ ஓகாடா முன்னாள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயராணையர்
2002 சிறீதத் ராம்பால் 2வது பொதுநலவாய நாடுகள் செயலர்நாயகம்
2003 கோபி அன்னான் 7வது ஐக்கிய நாடுகள் செயலர்நாயகம்
2004 இளவரசி சிரிந்தோர்ன் தாய்லாந்து இளவரசி
2005 ஹமித் கர்சாய் 1வது ஆப்கானிஸ்தான் அதிபர்
2006 வாங்கரி மாத்தாய் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் சேவையாளர்
2007 பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை அறக்கட்டளை
2008 முகம்மது அல்-பராதிய் 4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைவர்
2009 சேக் அசீனா வங்கதேசப் பிரதமர்
2010 லுலா ட சில்வா பிரேசில் முன்னாள் குடியரசுத்தலைவர்
2011 இலா பட் சமூக சேவகர்
2012 எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியா ஜனாதிபதி
2013 அங்கெலா மேர்க்கெல் செருமனியின் அரசுத்தலைவர்
2014 இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய விண்வெளி நிறுவனம்
2015 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஐநா நிறுவனம்
2017 மன்மோகன் சிங் முன்னாள் இந்தியப் பிரதமர்
2018 அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அரசு சாரா நிறுவனம்
2019 டேவிட் ஆட்டன்பரோ இங்கிலாந்து இயற்கையியலாளர்
2021 பிராத்தம் புதுமையான கல்விசார் நிறுவனம்

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உன்னை நினைத்துஅறுசுவைதிரு. வி. கலியாணசுந்தரனார்வேதம்விடுதலை பகுதி 1பெண்பால் கனகராஜ்அசிசியின் புனித கிளாராஉமறுப் புலவர்பித்தப்பைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்தர்பூலித்தேவன்திருச்சிராப்பள்ளிவிசயகாந்துதிருப்பாவைஒலிவாங்கிநீரிழிவு நோய்நாயக்கர்ஈரோடு தமிழன்பன்மார்ச்சு 27கேசரி யோகம் (சோதிடம்)போதைப்பொருள்முகேசு அம்பானிசெங்குந்தர்கருக்காலம்திருவாசகம்எருதுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்செம்மொழிகூகுள் நிலப்படங்கள்விளம்பரம்இலங்கைகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதிருவள்ளுவர்மாநிலங்களவைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தாஜ் மகால்சிறுநீரகம்வாட்சப்சிவனின் 108 திருநாமங்கள்இளங்கோவடிகள்மதுரைக் காஞ்சிமனித வள மேலாண்மைதிருமலை நாயக்கர் அரண்மனைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இரட்சணிய யாத்திரிகம்அ. கணேசமூர்த்திகலாநிதி மாறன்ஆனைக்கொய்யாகொன்றைஆறுமுக நாவலர்தேவாரம்ஓம்கலைச்சொல்போயர்காவிரி ஆறுராம் சரண்பக்கவாதம்நாம் தமிழர் கட்சிகம்பராமாயணம்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிநற்கருணை ஆராதனைசேரர்சிதம்பரம் நடராசர் கோயில்தென்காசி மக்களவைத் தொகுதிசிலப்பதிகாரம்மின்னஞ்சல்தமிழ்நாடு காவல்துறைசினைப்பை நோய்க்குறிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்முதலாம் உலகப் போர்ஏழாம் அறிவு (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்ஆண்டாள்உயிர் உள்ளவரை காதல்சிறுதானியம்🡆 More